Friday 30 September 2016

உள்ளாட்சி தேர்தலில் அக்கறை காட்டும் கட்சிகள் ! அ.தி.மு.க மொளனம் ஏன் ?

இந்திய ராணுவத்திற்கு இந்தியர்களின் ராயல் சல்யூட் !!! வணங்குகின்றோம் அவர்...

அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து- 7 பேர் பலி

கரூர் அருகே முகமுடி கொள்ளையர்கள் அட்டகாசம்: பேராசிரியரை மிரட்டி, கார், ...

புனித தெரசம்மாள் தேவாலயத்தின் 86 ஆம் ஆண்டு தேர்திருவிழாவை முன்னிட்டு கொட...

கரூருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கொண்டாடிய வரலாற்றுத்துறை மாணவ...

Thursday 29 September 2016

காவிரி விவகாரத்தில் கர்நாடகா ஆதரவு நிலையில் மத்திய அரசு.. நிபுணர் குழு க...

கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் முதல்வர் நலனுக்கா...

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் விஷேச பிரதோஷ நிக...

கரூரில் முதல்வருக்காக தங்கத்தேர் இழுத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்...

கரூரில் கொசுவலை தேக்கம் - கர்நாடாகா பிரச்சினையால் ரூ 250 கோடி இழப்பு - ஏ...

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு 30 ஆண்டுகள் சிறை - மகிளா...

கரூரில் தேர்தல் நடத்தை விதிகள் நகராட்சியில் மட்டும் தீவிரம் மாவட்ட அளவில...

கரூரில் முதல்வருக்காக சிறப்பு யாகங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்....

துறைகள் தோறும் சாதனை புரிந்தால் இந்தியா வல்லரசாகும் கனவு ஈடேறும் செ.சைலே...

Wednesday 28 September 2016

முதல்வர் ஜெயலலிதாவிற்காக நடத்தப்பட்ட யாகத்தில் கண்கலங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ! - இனி எப்போதும் அம்மாவை எந்த நோயும் நெருங்க கூடாது என மனம் உருகி பிரார்த்தனை செய்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !!!!





தற்போது வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஒரு சினிமா படம் வெளி வருவதற்குள் அந்த கட்சிக்கு ஒரு தனி ரசிகர் மன்றம் அதுவும் உலகளவில் வெளியாகி அதற்கு ஒரு கட்சி கொடி போன்றும் ஏற்படுத்தி வருகின்றனர் திரைப்பட ரசிகர்கள். ஆனால் ஏற்கனவே பெரிய திரைப்பட நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோருக்கு கட்சிகள் ஆரம்பித்து அக்கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்களின் பிறந்த தினத்தையொட்டி ஆங்காங்கே பால்குடம் எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், கேக் வெட்டுதல், தீ மிதித்தல் என்று தமிழகத்தில் நாள் தோறும் நடப்பதையும் நாம் காணலாம், ஆனால் திரைப்பட நடிகர் தனுஷ், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, சூர்யாவின் தம்பி கார்த்திக், நடிகைகள் என்று அவர்களது புதிய படம் வெளியானால் அவர்களின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழக அளவில் சட்டசபை தேர்தலை முடித்து கொண்ட தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலிலும், வேட்பு மனு பெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறுவதையடுத்து, ஆங்காங்கே தேர்தல் பணிகள் ஜரூர் வேலைகளில் ஈடுபட அ.தி.மு.க வினரோ, தங்களின் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து இனி எந்த நோய்களும் அவர்கள் அருகே நெருங்கக்கூடாது என்று விஷேச யாகங்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று பல்வேறு இடங்களில் தீவிர பிரார்த்தனைகளும், விஷேச யாகங்களும் நடத்தி வருகின்றனர். கரூரில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று இரவு தெரிந்தவுடனே கரூர் நகர அ.தி.மு.க சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முதல், சின்னபள்ளி வாசல் மசூதி, மாரியம்மன் கோயில், புனித தெரசாம்மாள் தேவாலயம் என்று ஆங்காங்கே விஷேச வேண்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்த நிலையில்  ஆறவது நாளான இன்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மஹா விருத்தி ஜெயம் ஆயுத்திய அஸ்திரய யாக பூஜை  கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும்  தமிழக போக்குவரத்து அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து  சிறப்பு பூஜைகள்  அபிஷேகங்கள் நடைபெற்றன. கரூரில் நடந்த சிறப்பு பூஜைகளில் எராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அனல் பறக்கும் யாகத்தில், கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதன், கரூர் ஒன்றிய செயலளர் கமலக்கண்ணன், நகர இளைஞரணி செயலாளர் சேரன் பழனிச்சாமி, நகர இலக்கிய அணி செயலாளர் சரவணன், கரூர் நகர எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி ஆயில் ரமேஷ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த யாகமானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு, அ.தி.மு.க வினரும் கலந்து கொண்டனர், எந்த ஒரு பக்தர்களுக்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற இந்த யாகத்தில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைவதோடு, எந்த நோயும், அவர்களை அண்டாதவாறு இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இது போன்ற நிலை ஏற்பட்டால், சந்தேகம் என்கின்றனர் நடுநிலையாளர்கள். அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பதில் அனல்பறக்கும் யாகத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினரை கண்டு பொதுமக்கள் சிந்தித்து வருகின்றனர். ஒரு முதல்வருக்காக தமிழக மக்களே வேண்டுதல் நடத்துகின்றது என்பது கரூர் மாவட்ட அ.தி.மு.க மூலம் தான் தெரிகின்றது என்கின்றனர் பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும்.

Sunday 25 September 2016

மேலைச்சிவபுரி கரூருக்கு கொடுத்த கொடை மேலை.பழநியப்பன் - கரூர் அருகே கவிஞர...

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஏராளமான கோயில்களில் முதல்வருக்காக பிரார்...

சம்பா சிறப்புத் தொகுப்புத்திட்டம் - சென்னை வேளாண் இயக்குநர் தட்சிணா மூர்...

வெயில் படத்தில் நடிகர்கள் பசுபதிக்கும், பரத்துக்கும் தந்தையாக நடித்தவருங...

கொஞ்சம் சிரிங்க பாஸ் ! எவ்வளவு தான் நீங்க சிந்திச்சாலும், பெண்கள் புத்தி...

மேட்டூர் அணை நீர் இருப்பு 4 நாளில் 3 டி.எம்.சி. சரிவு - வடகிழக்கு பருவமழ...

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் கல்லூரி மா...

Saturday 24 September 2016

தங்க மாரியப்பனின் வரவேற்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பத் பேட்டி

தங்கம் வென்ற தங்க மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்தார் !! பொதுமக்கள் உற்சாக...

தாரை தப்பட்டை முழங்க தங்க மாரியப்பனை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்

தங்கம் வென்ற தங்க மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்தார் !!!

ஜவுளித்தொழிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும் - டெக்ஸ்டைல் அதிபர் செல்வம் ப...

மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டினால் மட்டுமே ஜவுளித்தொழில் மேம்படையும...

கர்நாடகா சம்பவம் எதிரொலி - கரூரில் சுமார் 200 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிப்பு

முதல்வர் அம்மா நலமுடன் திரும்பவும், பூரண ஆயுள் பெறவும் சிறப்பு யாகம் - அ...

கரூரில் மீண்டும் சோனாலி சம்பவம் போல் நடைபெறாமல் இருக்க எஸ்.பி தலைமையில் ...

கரூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல்: கோவில் திறக்கப்படாதால் பக்தர்கள்...

Tuesday 20 September 2016

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு - அமைச்சர் எம்....

வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சின்ன உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படக...

குடிநீருக்காக மனு கொடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை ! பஸ் மறியல் போராட்ட...

கரூர் மாவட்டத்தில் தொடருது அ.தி.மு.க விருப்ப மனுக்கள் - முந்தியது உள்ளாட...

தவளை விடும் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினரால் பரபரப்பு

10 நாட்களாகியும் பத்திரங்கள் பதியவில்லை ! பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையி...

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் 55 ஆம் ஆண்டு மஹா பரணி குரு பூஜை விழா

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் 55 ஆம் ஆண்டு மஹா பரணி குரு பூஜை விழா

Sunday 18 September 2016

மணல் லாரி மீது இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து - ஒருவர் பலி - ஒருவர் ...

லாரியும், அரசுப்பேருந்து மோதிய விபத்து 4 பேர் பலி - அமைச்சர் எம்.ஆர்.வி...

கரூர் அருகே லாரியும், அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தை நேரில...

கோர விபத்தையடுத்து இராட்சித இயந்திரங்கள் கொண்டு போக்குவரத்து சீர் செய்ய...

கரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் - லாரியும், அரசுப்பேருந்தும் மோதிய விபத...

தமிழ்நாட்டிற்கு புதிய கொடி – அரசுக்கு கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் ...

Saturday 17 September 2016

கர்நாடகாவில் தமிழர்களின் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு படை தர வேண்டு...

தமிழ்நாடு தனி நாடோ என்ற உணர்வை சுற்றியுள்ள மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ளார்...

பிறந்தது புரட்டாசி மாதம் - குவிந்தது கரூர் தாந்தோன்றிமலை தென் திருப்பதி...

கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கரூர் கலெக்டர் கோவிந்தரா...

மூதாட்டி கொலையை அடுத்து கரூர் அருகே விடிய விடிய பரபரப்பிலிருந்து மக்களால...

தாலிக்கொடிக்காக மூதாட்டி கொலை ? கரூர் அருகே பரபரப்பு வீடியோ 01

Friday 16 September 2016

மைசூருரில் சினிமா சூட்டிங் நடக்கும் போது கன்னடத்தினர் சூழ்ந்து கொண்டு கன...

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் தான் கருணாநிதி ! போக்குவரத்து துறை அ...

பாட்டாளி மக்கள் கட்சியினர் திடீர் மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது

கர்நாடகா அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் - 20...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி - க...

மண்டல அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி திண்டுக...

தமிழ்நாடு காகித ஆலைக்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் நிர்வாக சீர்கேடு ?

ஏன் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி வரவில்லை ? காரணம் என்ன ? நடிகர் ர...

கர்நாடகாவில் காவிரி பிரச்சினை கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான் உருவானத...

Thursday 15 September 2016

தமிழர்களை பழி வாங்கும் செயலில் பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார் - மக்களவை ...

கரூர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வேலை நிறுத்தம் - கர்நாடகா அரசை கண்டித்...

மரக்கன்றுகளுக்கு பதிலாக மரக்கிளைகளை நட்டு இளைஞரின் புதிய சாதனை !

கர்நாடகா வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினரால்...

கரூர் அருகே மதுரைவீரன், வெள்ளையம்மா, பொம்மி அம்மா கோயில் கும்பாபிஷேகம்

கர்நாடகா வன்முறை - ஜவுளி பொருட்கள் தேக்கம் முன்னாள் ஜவுளி உற்பத்தியாளர்க...

கர்நாடகா வன்முறை - ஜவுளி பொருட்கள் தேக்கம் முன்னாள் ஜவுளி உற்பத்தியாளர்க...

கர்நாடகா மாநிலத்தில் தொடரும் வன்முறையை அடுத்து கரூரில் ரூ 40 கோடி ஜவுளி ...

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை கண்டித்து மணல் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்...

கரூரில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 108 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்கள் ஏரா...

Wednesday 14 September 2016

மனித உரிமைக்கு எதிரானது – தமிழகம், கர்நாடகா மாநிலத்தையடுத்து இந்திய அளவி...

எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம்; தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில்...

தன்மானத்தையும் சுயமாரியதையும் விட்டுக் கொடுக்கும் எச்சில் இலையில் அங்கம்...

எச்சில் இலையில் புரண்டு அங்கப்பிரதட்சணம் - தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில...

14 மணி நேரத்திற்கு பின்பு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை - கோயிலில் குடிய...

கர்நாடாகாவை கண்டித்து ஆர்பாட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ந...

Monday 12 September 2016

பெங்களூருவில் 65 தனியார் பஸ்களுக்கு தீ வைப்பு - காலை முதல் இரவு வரை பதற்றம்

பதுங்கிய அரசியல் கட்சிகள் ! கொதித்தெழுந்த மாணவர்கள் !! சித்தராமையா உருவ ...

ஒரு மாதமாக குடிநீர் இல்லை ! திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

குடிநீரை சட்டவிரோதமாக திருடி விற்றவர்களுக்கு அரசு வைத்த அதிரடி ஆப்பு ?

கரூரில் களவாடிய மர்ம திருடர்கள் குறித்து கரூர் நகர காவல்துறையினர் விசாரணை !

கரூரில் தொடர்ந்து மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய களவாணிகள் - நீடிக்கும...

Sunday 11 September 2016

மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை, மதுரை அணிகள் சாம்பியன்



மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை அணி முதலிடம் மற்றும் இரண்டாமிடம்...

மனதளவிலும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்துவது தான் விளையாட்டு - அமைச்சர் எம்.ஆர்...

கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் தாக்குதல் அப்பாவி தமிழர்களை தாக்கும் காட...

கரூரில் டெங்கு உருவானதா ? அடிப்படை வசதிகளை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாக...

சுமார் 40 லட்சம் மதிப்பிலான பூமி பூஜைகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி...

அரவக்குறிச்சி அருகே திடீர் ஆட்டுச்சந்தையால் இ

குர்பாணிக்கு ஆடு ரெடி ! வாங்க நீங்கள் ரெடியா ? இஸ்லாமியர்களை அழைக்கும் ப...

சர்ச்சை மேல் சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் தம்பித்துரை - காலணி அணிந்து சா...

Saturday 10 September 2016

நீலகிரியில் இந்தியக்குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ! இராணுவ பயிற்சி மு...

ஓணம் பண்டிகையும் ரெடி - பாம்பு படகு போட்டியும் ரெடி - பாம்பு படகு தயார் ...

மாரியப்பன் தங்கவேலு மகுடம் சூடிய தங்கமகன் தருணங்கள்- வீடியோ

பசுபதீஸ்வரர் ஆலயத்தின் சுற்றுச்சுவர் கடைகளில் சமூக விரோத செயல் அதிகரிக்க...

வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆன பயிலரங்கம்

கரூர் அரசு கலைக்கல்லூரியின் 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியையொட்டி கல்...

கரூர் அரசுக் கலைக்கல்லூரியின் 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி வீடியோ 02

கரூர் அரசுக் கலைக்கல்லூரியின் 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி வீடியோ 01

Thursday 8 September 2016

கரூர் சாய்பாபா கோயிலில் குருவியாழக்கிழமையையொட்டி விஷேச ஆரத்தி பக்தர்கள் ...

மாநில அளவிலான ஆண்களுக்கான கூடைபந்து போட்டி இரண்டாம் நாளாக நேற்று இரவு ந...

கரூரில் மாநில அளவிலான மூத்தோருக்கான இறகு பந்து போட்டிகள் தொடக்கம்

மாநில அளவில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி துவங்கியது

முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் குளறுபடி - நிதி நிறுவனத்தை முற்றுகைய...

அ.தி.மு.க வினரின் வாட்ஸ் அப் பெஞ்ச் தாங்க ? ஆனால் சிந்திக்கனும் !! நீங்க...

தாராபுரத்தில் மருத்துவமனை புகுந்து தாக்குதல் நடத்திய தி.மு.க பிரமுகர்க

Tuesday 6 September 2016

வெற்றிலை விவசாயம் கரூர் மாவட்டத்தில் படும் பாடு, பாவங்க ! வெற்றிலை விவசா...

வெற்றிலை விவசாயம் கரூர் மாவட்டத்தில் படும் பாடு, பாவங்க ! வெற்றிலை விவசா...

சோனாலி இறந்ததையடுத்தாவது எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் - கல்லூரி மாணவ,...

கருரில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தி விழா

கரூர் சீனிவாசபுரத்தில் விநாயகர் சதூர்த்தி விழா இரண்டாம் ஆண்டாக கொண்டாட்டம்

Sunday 4 September 2016

ஆந்திராவில் விநாயகர் சதூர்த்தி விழா களை கட்டியது

கரூர் பூமி நேயர்களே விநாயகரில் இத்தனை விநாயகர்களா ? என்று வியக்கும் வண்...

கரூர் பூமி நேயர்களுக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்

மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள கோட்டுமலை பிள்ளையார் கோயிலில் விநாயக...

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு எம்.எல்.ஏ மகன் 25 ஆயிரம் விநாயகர் சிலைகள...

பேட்மிண்டனில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து திருப்பதிய...

கணவர் பிணத்துடன் தர்ணா - கணவர் கொடுத்த பணத்தை வசூலித்த மனைவி ஆந்திராவில்...

பேரறிஞர் அண்ணாவின் 108 வது பிறந்த தின விழா - கரூரில் சைக்கிள் போட்டி

அரசுப்பேருந்து டிரைவர் நெஞ்சுவலியால் பலி - அதிஷ்டவசமாக 42 பயணிகள் உயிர் ...

சுமார் 9 கோடியில் மதிப்பிலான நலத்திட்டங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்க...

கரூரில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Friday 2 September 2016

தமிழக காகித ஆலை கழிவால் பிரச்சினை தான் ஆனால் ? கரூரில் தம்பித்துரை பேச்ச...

கரூர் மாவட்டத்தில் எத்தனை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய உள்ளனரோ ? CPI நிர்...

மணல் எடுக்க கூடாது ! இந்திய கம்யூனிஸ் கட்சி நிர்வாகி மகேந்திரன் கரூர் அர...

அம்மாவின் மருத்துவக்கல்லூரியின் அவலநிலையை நீங்களே பாருங்கள் ! குச்சியை வ...

விளையாட்டரங்கத்தில் ஓடுகளம் சீர்படுத்தும் பணி தீவிரம்

விவசாயிகள்,வணிகர்களுக்கு எதிரான மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவுக்கொள்கைக...

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை எத...

Thursday 1 September 2016

சென்னை ஸ்வாதி ! கரூர் சோனாலி !! இந்த கொலைகள் எதற்காக ? தேவைதானா ? சிந்த...

மாணவ, மாணவிகளுக்கு அட்வைஸ் - கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநிய...

கல்லூரிக்காலம் என்பது கற்பதற்கே காதலுக்கல்ல ! திருக்குறள் பேரவை செயலாளர...

மூன்று நாட்கள் நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி

கெட்டிக்கார போலீஸ் - மனைவிக்காக தாயின் நகைகளை கொள்ளையடித்த மகனை பிடித்து...

பறவை, அணில்களுக்கும், அன்னதானம் அணில்களும் ,பறவைகளும் உண்டு மகிழும் சுவா...

கரூர் மாவட்ட புகைபடத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர...