Monday 31 October 2016

அசத்தும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி ! எந்தவித எதிர்பார்ப்புமின்...

அ.தி.மு.க அரசு இந்த ஆறு மாத காலம் சாதித்தது என்ன ? துரைமுருகன் சரமாறியான...

கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் செந்த...

அரவக்குறிச்சி சட்டமன்ற தி.மு.க தேர்தல் பணிமணையினை துரைமுருகன் துவக்கி வை...

அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பிரச்சாரம் அரவக்குறிச்சி பகுதியி...

Wednesday 26 October 2016

வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி - கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ...

அரவக்குறிச்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதால் அனைத்து ...

பெற்ற பிள்ளையை வா ? கேடு கட்ட உலகத்தில் இது தான் நாகரீகமா ? கரூர் மகிளா ...

கரூரில் திடீர் பள்ளம் - நகராட்சி கமிஷனரின் அதிரடியால் பெரும் சேதம் தவிர்...

அரவக்குறிச்சி தொகுதி வேலையில் தி.மு.க முந்தியது ? முழித்துக் கொள்ளுமா ? ...

கரூரில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள்

Monday 24 October 2016

கரூர் முக்கிய பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆளில்லா விமானம் மூலம் கண...

அரவக்குறிச்சி தேர்தல் செலவின பார்வையாளர் சில் ஆசிஸ் தலைமையில் சிறப்பு ஆல...

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொஞ்சம் வ...

அச்சக உரிமையாளர்கள் கூட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலையடுத்து !!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியோடு வெறு கொடி பறந்ததா ? இன்று ஐக...

கரூர் பரணி பார்க் பள்ளியில் கடிதப்போக்குவரத்தை ஊக்கப்படுத்த அஞ்சல்துறையி...

பஞ்சுவும், மின் இணைப்பும் பற்றி கொண்டது ? கரூரில் தீ விபத்து !!!!

Sunday 23 October 2016

களை கட்டியது தீபாவளி விற்பனை - பாதுகாப்பை வலுப்படுத்த கோரிக்கை

நொய்யல் சாயக்கழிவு நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியின் தேர்தலிலாவது விமோச...

கரூர் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10 ஆம் ஆண்டு விழாவை முன்...

தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அபயபிராதான ரங்கநாதசுவாமி கோவிலில் சி...

அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் ஒற்றைச்சாளர முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்...

மணல் கொள்ளையை தடுப்பவர்களுக்கு தான் எங்கள் வாக்கு ? வேலாயுதம்பாளையம் பகு...

கரூர் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ! அரவக்குறிச்சி தேர்தலையடுத்து கோரிக்கை...

Friday 21 October 2016

நேர்மையான முறையில் நடைபெற சிறப்புடன் பணியாற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்...

மருத்துவமனை உயிர்வாங்கும் நிலையமா ? தாயையும், சேயையும் கொன்றதாக ? உறவினர...

எனக்கு என் தாயும், தம்பியும் வேண்டும் சிறுமியின் அலறல் ! அரசு மருத்துவர...

அரவக்குறிச்சி தேர்தலையடுத்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்

கரூர் பூமி

கரூர் பூமி

கரூர் பூமி

தேர்தல் ஆணையத்திற்கு பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை ! அரவக்குறிச்சி தொகுதி...

கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் ? குழப்பத்தில் பொதுமக்கள் !!!!

Tuesday 18 October 2016

கிருஷ்ணாநதி நீர் - "ஜூரோ பாயிண்ட் " டை வந்தடைந்தது - சென்னை மக்களின் தாக...

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் - தஞ்சையில் ரயில் சேவை பாதிப்பு !!!

ரயில் மறியலில் ரயில் எஞ்ஜின் மீதே ஏறிட்டாங்கப்பா ? களமிறங்கிய கட்சிகள் !!!

முதல்வர் அம்மா பூரண குணமடைய வேண்டி அ.தி.மு.க வினர் பாதயாத்திரை !!!!

தே.மு.தி.க சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மறியல் - 200 க்க...

தூத்துக்குடி அனல்மின்நிலைய விபத்து: 2 பேர் பலி - ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்...

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் பரிதாப சாவு : ...

Sunday 16 October 2016

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 217 வது நினைவு தினம் அனு...

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பல்வேறு கோயில்களில் தமிழக முதல்வருக்காக ...

கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கோ பூஜை - தமிழக முதல்வர் நலனுக்காகவும்...

அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய வெளிமாநில ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

திருநங்கைகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா ? போக்குவரத்து துறை அமைச்...

வெளிமாநில பேருந்து கண்டெயினர் லாரி மீது மோதி கரூர் அருகே விபத்து 10 பேர்...

கரூர் அருகே உலக நன்மை வேண்டி மதுரைவீரன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

Saturday 15 October 2016

அப்துல் கலாம் பிறந்தநாளில் கரூர் பரணி வித்யாலயா மாணவர்கள் இசை அஞ்சலி செல...

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் பக்தர...

புலியூர் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளியில் ஸ்கேட்டிங் போட்டிகள் - மாணவ...

கரூர் அருகே கிரிக்கெட் போட்டி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பை பிடித்து ஜெய...

வெள்ளிக்கிழமை அதுவுமா ? அதுவும் கோயிலின் சாமி முன்னாடியே பெண்ணை அரிவாளால...

கரூர் அருகே ஆணையர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடையே வாக்குவாதத்தினால் பெரும...

பாவங்க ! திருநங்கைகளுக்குள்ளும் பிரச்சினை ? புகார் மனு கொடுத்து கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு: கரூர் ...

ஸ்ரீ தேவி, பூ தேவி ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி

குற்றங்களை தடுக்க ”சியாரா” இரு சக்கர வாகன பாதுகாப்பு பிரிவினை மாவட்ட எஸ்...

Wednesday 12 October 2016

சாத்தூரில் ஓடும் அரசுப் பேருந்தில் பயங்கரம்- துப்பாக்கியால் சுட்டு இளைஞர...

அம்மா என்றால் சும்மாவா ? பிரான்ஸ் தமிழச்சிக்கு சண்டைக்கு அழைப்பு விடுத்த...

மணல் குவாரி முற்றுகை குறித்து கம்யூனீஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு...

குவாரியை கண்டித்து முற்றுகை போராட்டம் - நல்லக்கண்ணு உள்ளிட்ட 500 க்கும் ...

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி 10008 பால்குட நிகழ்ச்சி – தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி 10008 பால்குட நிகழ்ச்சி – தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
தமிழக முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக அந்த தனியார் மருத்துவமனையே அடிக்கடி செய்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பல்வேறு கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகளில் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த தொடர் வழிபாட்டினை தொடர்ந்து இன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் பால்குட நிகழ்ச்சி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொடங்கிய இந்த பால்குடத்தில் மூன்று நாட்கள் விரதமிருந்து காப்பு கட்டி பெண்கள் ஏராளமானோர் அமராவதி நதியின் கரையோரத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக கரூர் மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் குட நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவம் பொறித்த பால்குடங்களை கொண்டு பெண்கள் வலம் வந்ததோடு,, மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.செந்தில்நாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க வினரோடு பிரார்த்தனை நடத்தினர்.

செட்டிநாட்டு பெண்களின் நவராத்திரி கொழு விஜயதசமியை முன்னிட்டு முடிவற்றது ...

கரூர் ஜெயம் கிரிக்கெட் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் விளையாட...

Tuesday 11 October 2016

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு பெருமாள் க...

மணல் குவாரிக்கு எதிராக முற்றுகை போராட்டம் தொடரும் - காவிரி பாதுகாப்பு இய...

சின்னதாராபுரம் முருகன் கோயிலில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தமிழக மு...

குவாரி அமைக்க வேண்டும் - வன்முறை தூண்டுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் ...

கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி சிறப்பு விழ...

Monday 10 October 2016

அ.தி.மு.க அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் முதல்வர் ஜெ பூரண குணமடைய வேண்...

ஆயுத பூஜையை முன்னிட்டு விஷேச கொழுக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாக நடனம்

முதல்வருக்காக சிறப்பு பூஜைகள் - போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபா...

சட்ட விரோதமாக மணல் லாரிகளை இயக்குவதாக கூறி மணல் அள்ளும் இடத்தை முற்றுகைய...

கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பூக்குடலை திருவிழா

கரூர் மாவட்டத்தில் ஆயூத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது

புனித தெரசம்மாள் ஆலய தேர்பவனியில் ஏராளமான கிருஸ்துவர்கள் மற்றும் பொதுமக்...

தொடரும் ரயிலில் தீ விபத்துகள் ஒரே ரயிலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால...

தொடரும் ரயிலில் தீ விபத்துகள் ஒரே ரயிலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால...

Tuesday 4 October 2016

கரூரில் வடமாநிலத்தவரின் துர்க்கா நவராத்திரி பூஜா வீடியோ 03

கரூரில் துர்கா பூஜா நிகழ்ச்சி வீடியோ 02

கரூரில் துர்க்கா நவராத்திரி விழா வெளி மாநிலத்தவர்கள் கொண்டாட்டம் வீடியோ 01

கரூர் அருகே 3 1/2 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி ? போலீஸ் விசாரணை !

தனியார் கல்லூரி முன்னாள் மாணவர் நீரில் மூழ்கி பலி - போலீஸார் விசாரணை ?

கரூரில் நவராத்திரியை முன்னிடு ஈஸ்வரன் கோயிலில் பாட்டுக்கச்சேரி

Saturday 1 October 2016

விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு விஷ்ணு துர்...

தேசத்தின் விடுதலைக்காக பாடுப்பட்டகாந்தி ஜி யின் 176 வது பிறந்த தினம்

தென் திருப்பதி என்றழைக்கப்படும் தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் 3 வது பு...

மணவாசி டோல்கேட்டை கண்டித்து சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் முற்றுகை

டோல்கேட் ரொம்ப மோசங்க ? முற்றுகையிட்ட டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள், ஒட்ட...