Monday 28 November 2016

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று இரண்டாம் நாளாக நடைபெற...

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஏழை, எளிய மக்கள் அள்ளல்படும் இந்த திட்டம் அவகாசம் வேண்டும் முன்னாள் கம்...

வாட்ஸ் அப் வாத்தியாரை கைது செய்ய கோரியும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினர் புகார்





கரூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலரை பற்றியும், அரசுத்தேர்வுகள் இயக்கத்தை பற்றியும் கேவலமாக பேசி அவதூறு பரப்பி வரும் ஆசிரியரை கைது செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 14 வகை நலத்திட்டங்களை மாணவர்களுக்கு சிறப்பாக விநியோகம் செய்து அரசுக்கு நற்பெயரை ஈட்டி வரும் வேலையில், கரூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களையும், மற்ற அலுவலர்களையும், மாவட்ட கல்வி அலுவலரை பற்றியும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பரப்பி வருவதோடு, அரசுத்தேர்வுகள் பற்றியும் அவதூறு பரப்பி அவமானபடுத்தி வரும் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை சைபர் க்ரைம் நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட கல்வி அலுவலர்களையும், அதிகாரியையும் பற்றி கேவலமாக பேசியதோடு, மன உளைச்சல் ஆளாவதால் மனவேதனையில் ஈடுபடுவதாகவும் முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் நீடித்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்பிரச்சினையில் துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுப்பதோடு, முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் கல்வித்துறையினரிடையே சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தலைவர் சு.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த புகார் கொடுத்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நா.அன்பழகன், மாவட்ட பொருளாளர் இரா.விக்னேஷ், துணைத்தலைவர்கள் இரா.பால்ராஜ், இரா.குமரேஷன், கோ.அமுதவேல், வ.ஸ்டாலின், கி.சாந்தி, அமைப்பு செயலாளர் ப.கடம்பலிங்கம், பிரச்சாரச் செயலாளர் க.ராமசாமி, இளைஞரணிச் செயலாளர், கே.ராதிகா, மகளிர் அணி செயலாளர் மா.சாரதா, மத்திய செயற்குழு உறுப்பினர் து.ஸ்டீபன், தணிக்கையாளர் பெ.சிவக்குமார், இணை செயலாளர்கள் பி.பி.காமராஜ், சா.கருப்பசாமி, சி.தர்மலிங்கம், க.சிவராஜ், ரா.கலியப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Saturday 26 November 2016

உலக நன்மை வேண்டி கலை இளமணி பட்டம் வென்ற கல்லூரி மாணவியின் 2 மணி நேர பக்த...

சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு! கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குவ...

மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்...

தனியரசு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களது அமைப்பை தவறாக பயன்பட...

மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாள் - கரூர் மாவட்ட ம.தி.மு.க அலுவலகத்தில் கே...

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சினையிலும் கடன் தரும் ஒரே முதல்வர் ந...

Monday 21 November 2016

கரூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்டதில் கேரளாவை சார்ந்த 2 பெண்...

ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் விவகாரம் – கரூரில் ஜனநாயக வாலிபர் சங்கத...

மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்பாட்டம்

தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள முதன்மை பணி அலுவலர்களுக்க...

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து பரிசீலனை ர் கலெக்டர் கோவிந்...

Sunday 20 November 2016

கரூர் சஷ்டி குழுவின் சார்பில் வெண்ணைமலை முருகன் கோயிலில் படி பூஜை

தீயணைப்பு துறையினரின் தீவிர செயல்பாட்டால் பல லட்சம் பொருட்கள், உயிர்சேதம...

வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பு அறையில் வைத்து, கட்சி பிரமுகர்கள் ம...

அரவக்குறிச்சி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அதாவது வாக்காளர்களின் கருத்து ?????

திக், திக், நேரங்களான வாக்குப்பதிவு - அரவக்குறிச்சி வாக்குப்பதிவு காட்சி...

சில்லறை தட்டுப்பாட்டால் வீணான வாழைத்தார்கள் - கவலையில் கரூர் வியாபாரிகள்...

Friday 18 November 2016

தேர்தலில் பணிபுரிபவர்களுக்கு அடையாள அட்டை, ஆர்டர் காப்பி - தேர்தல் பணிக...

வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்ததுடன் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற விழிப்பு...

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை - இந்திய அளவில் இரண்டாமிடம் வகிக்கின...

என்று தீரும் மக்கள் பிரச்சினை ? கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஏ.டி.எம் மையங...

Wednesday 16 November 2016

செந்தில் பாலாஜியை ஆதரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ...

முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க நான் தயார் - கரூர் அருகே தே.மு.தி.க ...

சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக நீதிபதியிடம் புகார் தெர...

அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து நடிகர்கள், ...

பாரதீய ஜனதா கட்சியின் திட்டங்கள் இந்திய அளவில் மக்களிடையே மிகவும் வரவேற்...

இந்திய தேர்தல் துணை ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் ஆணையர் கரூரில் திடீர் ஆ...

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - மா...

அனுமதி இல்லாமல் அரைநிர்வாணப்போராட்டம் - அய்யாக்கண்ணு உள்ளிட்ட 8 பேர் கைது

தமிழகத்தில் பா.ம.க வேட்பாளர்களை தோற்கடிக்க ரூ 20 கோடி செலவழித்துள்ளனர் -...

Monday 14 November 2016

90 வயது கிழவி இரட்டை குழந்தை பெற்றாலும் சரி, மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு ...

மு.க.ஸ்டாலின் குறித்து இந்திய குடியரசுக்கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமி...

அரவக்குறிச்சியில் பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு

தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் – வழி நெடுகிலும் ஆரத...

அரவக்குறிச்சி வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர...

Sunday 13 November 2016

தங்கமணி தங்கமான அமைச்சர் – கால்நடைத்துறை அமைச்சர் எங்களை கால்நடையாகவே பார்க்கின்றார் – அரவக்குறிச்சி தொகுதி மக்கள் வேதனை – ஒரே தொகுதியில் பல்வேறு அமைச்சர்களால் பெரும் பரபரப்பு – சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் ! அமைச்சர் பதவி விரைவில் பறிப்பு ?







தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என தகவல் வெளியாகியானதையடுத்து தற்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு பாலகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டதோடு, அ.தி.மு.க கட்சியில் சர்ச்சை ஏற்படும் விதமாக அவர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண் ஆட்சியில் பெண்களை கேவலமாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி-க்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது என்றும், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதற்கிடையில் அமைச்சரின் பதில் என்னவோ ? என்று கூறிய விவகாரமே இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
தமிழக அளவில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே அமைச்சர்களை பொறுப்பாளர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அளவில் எதிர்பார்க்கப்படுவது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டுமே, ஏனென்றால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை தீட்டியதோடு, இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்ததால் அரசியல் சதியால் கட்சியை விட்டு ஒரங்கட்டப்பட்டவர். மேலும் அந்த கட்சியே அதை எண்ணியும் வருத்தப்பட்ட நிலையில் அந்த வேட்பாளர் நிற்க, அந்த வேட்பாளருக்காக தமிழக அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாது நட்சத்திர பேச்சாளர்களும், திரைப்பட நடிகர்களும் களத்தில் இறங்க, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, பாலகிருஷ்ணரெட்டி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இங்கே தீவிரப்பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகின்றது. ஆனால் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் மட்டுமே தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களோடு திரைப்பட நடகர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் களமிறங்க ? ஒசூரை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவரும், அதே தொகுதியின் எம்.எல்.ஏ வும், தமிழக கால்நடைத்துறை அமைச்சரோ, வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சிக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அதே அரவக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க வினரிடையே புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமானது, அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தை அபகரித்து போடப்பட்டிருந்ததோடு, ஒசூரிலிருந்து வரவைக்கப்பட்ட மக்கள் மட்டுமே அமர்வதற்காக சேர்கள் போடப்பட்டு, அதே அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களிக்கும் மக்களை தரையில் அமர வைத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அ.தி.மு.க வினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. பெண் அடிமைத்தனத்தை வேறெடுத்த பெரியார் பிறந்த பூமியில் பெண்களை இழிவு படுத்தும் வகையில், தரையில் அமரவைத்த காட்சியை பார்த்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அவர்கள் அமர்வதற்கு எந்த வித ஏற்பாடும் செய்யாமல் அள்ளல்படும் பொதுமக்களை (வாக்காளர்களை) கண்டு ரசித்தார். இந்நிலையில் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களோடு, நடுநிலையாளர்கள் இந்த அவலநிலையை பார்த்து கால்நடைத்துறை அமைச்சர் ஒரு வேளை அரவக்குறிச்சி மக்களை கால்நடையாக நினைக்கின்றாரோ என்னவோ தெரியவில்லை என்று புலம்பிய படி பொதுமக்கள் விரக்தியாக பொதுக்கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் தங்கமணி தங்கமானவர், எங்கள் பக்கத்து மாவட்டக்காரர், நாமக்கல் மாவட்டத்திலிருந்து கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வருவார் என்றும், அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், உண்மையான அ.தி.மு.க வினர் ஒன்று திரண்டு கரூர் அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் செல்லுமிடத்திற்கே தங்களது கவனத்தை செலுத்துகின்றனர். காரணம் கால்நடைத்துறை அமைச்சர் அங்கிருந்து (ஒசூரிலிருந்து) ஒரு டீமை இறக்கியுள்ளாராம், அவர்கள் எல்லோரும் தெலுங்கிலேயே பேசிக்கொண்டு வருகின்றனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது உறவினர்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டு, கூட்டத்தை நடத்துவதாகவும், மேலும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே கூட்டத்தை காட்டுகின்றார்கள்,. ஆனால் வாக்குகள் நாங்கள் தானே போட வேண்டும், ஒசூரிலிருந்து வந்த மக்களா ? போடப்போகின்றார்கள் என்றும் காரசாரமாக பேசி வருகின்றனர். இத்தொகுதி மக்கள், ஏற்கனவே கோஷ்டி பூசல் இல்லாத ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க தான் என்ற ஒரு நல்ல பெயர் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் உள்ளது. தற்போது இந்த கால்நடைத்துறை அமைச்சரின் செய்கையால் கோஷ்டி பூசல் அமைச்சர்களிடையே மட்டுமில்லாமல் அரவக்குறிச்சி தொகுதி மக்களிடையே கூட ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை அதிகபடியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டுமென்றால் இவரது மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பதோடு, இவரது பொறுப்பிற்கு பதில் வேறு யாரையாவது நியமிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ பொறுத்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர். பொதுமக்கள்



நகைச்சுவை நடிகரும், திரைப்பட இயக்குநருமான சுந்தரராஜன் சொல்ல வருவது என்ன ...

டெங்கு ஒழிப்பில் முழு வீச்சுடன் செயல்பட வேண்டும் - சுகாதார ஆய்வாளர்கள் ...

கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப்ப் பணியாளர் சங்க கூட்டத்த...

நள்ளிரவு வரை ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்பு வரிசை கணக்கில் நிற்கும் பொதும...

ரூ 500,1000 ரூபாய் செல்லாத போதும் ரூ 10 க்கு சாப்பாடு வழங்கியது அம்மா உ...

தாரை தப்பட்டை முழங்க, வேத தந்திரங்கள் வாசிக்க அ.தி.மு.க வேட்பாளர் செந்தி...

உரிய ஆவணமின்றி எடுத்து வந்த சுமார் ரூ 46 லட்சம் கரூர் அருகே தேர்தல் ஆணைய...

ஜல்லிக்கட்டை நிறுத்தியதன் பின்னணி ரூ 325 லட்சம் கோடி மோசடி செய்வதற்காக ...

பா.ம.க வேட்பாளர் பி.எம்.கே.பாஸ்கரனை ஆதரித்து இளைஞரணி தலைவர் அன்புமணி ராம...

Friday 11 November 2016

ஆபாசமாக நடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடக, நடிகர்கள் மனு

1000 ரூபாய் ஒரே இரவில் அதன் மதிப்பை இழந்ததோ ? அதே போல தமிழகத்தில் - பா.ஜ...

தமிழக ஆட்சி காணொளி காட்சியாம் சொல்வது மு.க.ஸ்டாலின்

மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி பா.ம.க தான் அன்புமணி இராமதாசு...

கருப்பு பணத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் இருப்பதை எப்போது மோடி இந்தியாவிற்...

அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சியும் மணல் கொள்ளையடிக்கும் கட்சி பா.ம.க ...

Thursday 10 November 2016

வாக்களிக்கும் இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்கள் பதி...

கரூர் மாவட்டத்தில் ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவியும் மக...

அரவக்குறிச்சி தொகுதியில் அன்வர் ராஜா எம்.பி பிரச்சாரம் - செந்தில் பாலாஜி...

அரவக்குறிச்சி பா.ம.க வேட்பாளர் பி.எம்.கே.பாஸ்கரனை ஆதரித்து அக்கட்சியின் ...

அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அனல் பறக்கும் பிரச்சாரம்

தமிழகத்தில் இந்த இடைத்தேர்தல்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கரூரில் ஜி.க...

Tuesday 8 November 2016

கழிவு நீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி ...

தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை சிறைபிடித்து முற்றுகையிட்ட பொதுமக்க...

கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே அம்மாவின் நோக்கம் அமைச்சர்...

செந்தில் பாலாஜியை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்...

அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர...

தனியரசுவிற்கு தடை விதித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

Sunday 6 November 2016

பல்வேறு திட்டங்களை பெற்று தந்தது நமது வேட்பாளர் செந்தில்பாலாஜி தான் - அம...

வேலாயுதம்பாளையம் அல்லது புஞ்சை புகளூரை மையமாக கொண்டு தனி தாலுக்கா ஆக்குவ...

நாங்கள் மட்டும் மாற்றம் மாற்றம் என்று எத்தனை நாள் தான் போராட முடியும் பி...

அ.தி.மு.க., தி.மு.க காலத்தில் போடபட்ட தார்சாலை சரியாக உள்ளதா ? மக்களிடம்...

தி.மு.க, அ.தி.மு.க விற்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்டதே தே.மு.தி.க ! பிரேமலத...

செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்யுங்கள் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாட...

அசத்தும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி !! மக்களுக்காக அம்மா அயராது...

விஸ்வகர்மா விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி கவச நிகழ்ச்சி

குரூப் 4 தேர்வு எழுதுபவர்களை நேரில் ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சியர் கோ...

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டி திருவீத...

திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி சேவை நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளாமான...

அரசுப்பேருந்தின் அவலநிலை ? புதுசா இருந்தாலும் பொருள் தரமாயில்லையே ?

கொங்கு மண்டலத்திலேயே அதிகப்படியான வாக்குகள் வித்யாசத்தில் செந்தில் பாலாஜ...

Saturday 5 November 2016

தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்வேன் அதிமுக வேட...

போலீஸ் பூத் மீது கண்டெயினர் லாரி மோதி விபத்து – போலீஸ் எஸ்.ஐ மயிரிழையில்...

KVBOA பள்ளி வாகன விபத்து உயிர் தப்பிய மாணவ, மாணவிகள் !!!!

அ.தி.மு.க மற்றும் தி.மு.க விற்கு மாற்றாக பா.ஜ.க கட்சி உருவாகி வருகின்றது...

அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி க்காக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்...

தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் முழு அதிகாரம் வழங்க வேண்டும...

செந்தில் பாலாஜி வெற்றி பெறுவதோடு, அ.தி.மு.க வின் கோட்டையாக அரவக்குறிச்சி...

தி.மு.க வும், அ.தி.மு.க வும் வெற்றி பெற்றால் ஒன்றும் ஆக போவதில்லை - பா.ஜ...

இடைத்தேர்தல் அல்ல ? இது தொடர்தேர்தல் !! தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வே...

நடைபயணமாக செந்தில் பாலாஜி வாக்குகள் சேகரிப்பு தீவிரம் ! ஏராளமானோர் ஆரத்த...

அரவக்குறிச்சியில் பா.ஜ.க கட்சி வேட்பாளர் பிரபு தீவிர பிரச்சாரம்

Friday 4 November 2016

செந்தில் பாலாஜிக்காக இரட்டை இலை சின்னத்திற்கு வீதி, வீதியாக நடந்தே சென்ற...

திருநாவுக்கரசுவிற்கும், திருமாவளவனுக்கும் ஒரு கேள்வி ?- பா.ஜ.க தமிழிசை

தேர்தல் வருவதையடுத்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எஸ்....

நேற்று (04-11-16) நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 13 மனுக்கள் நிராகரிப்பு

அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் தீவிர பிரச்சாரம் !

பட்டையை கிளப்பும் செய்தி மக்கள் தொடர்பு துறை ! தேர்தல் நியாயமாக நடைபெற வ...

யாருமில்லாத கடைக்கு யாருக்கப்பா ? டீ ஆத்துரைங்க ! தி.மு.க பொதுக்கூட்டம் ...

Thursday 3 November 2016

வாக்காளர்களின் போர்கொடி ! தேர்தலின் போதே காலில் விழ வைக்கின்றார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ! அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ ! வயது வித்யாசமின்றி காலில் விழுந்து வாக்குகள் கேட்கின்றார் !












வாக்காளர்களின் போர்கொடி ! தேர்தலின் போதே காலில் விழ வைக்கின்றார் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ! அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ ! வயது வித்யாசமின்றி காலில் விழுந்து வாக்குகள் கேட்கின்றார் !
தினமும் காலையில் 7 ஆயிரம் மாலையில் 7 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்திக்கும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி எங்கே ?
சுமார் 700 வாக்காளர்களை கூட நேரில் பார்க்காத தி.மு.க வேட்பாளர் எங்கே ?
அரவக்குறிச்சி வாக்காளர்களின் மனநிலை !!! ஒரு ஷாக் ரிப்போர்ட்

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, ஆங்காங்கே அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களின் கவனமும் அரவக்குறிச்சி தொகுதி மட்டுமே அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. காரணம் செந்தில் பாலாஜி, என்ற அ.தி.மு.க வேட்பாளருக்காக தானாம்,
கரூர் தொகுதியில் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக மாறியதோடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க தொகுதியாகவே மாற்றியது என்றால் அது முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகும், இந்நிலையில் அங்கு சுற்றி இங்கு சுற்றி, கரூர் மாவட்டத்தையே அ.தி.மு.க கோட்டையாக மாற்ற நினைத்த செந்தில் பாலாஜி க்கு கட்சி பதவி பறிப்பு மற்றும் அமைச்சர் பதவி பறிப்பு என்று எதிர்கட்சியினர் மற்றும் ஆளுகின்ற அ.தி.மு.க வில் போட்டுக் கொடுத்து செந்தில் பாலாஜியை அரசியல் வரலாற்றிலிருந்து நீக்க பல சதி திட்டங்கள் தீட்டி, அ.தி.மு.க விலிருந்து ஒரங்கட்டப்பட்டு, அ.தி.மு.க விலிருந்து விலக்க பல சதி திட்டங்களை தீட்டி வந்த நிலையில், அவரை அதே அ.தி.மு.க கட்சி தொகுதி மாறி போட்டியிட வைத்தது. காரணம் ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் அ.தி.மு.க கட்சியும், அரவக்குறிச்சி தொகுதி மட்டும் தி.மு.க கைப்பற்றியது. ஆகையால் இந்த முறை அதே அரவக்குறிச்சி தொகுதியையும் அ.தி.மு.க கைப்பற்ற வேண்டுமென்பதற்காக கட்சியில் வேண்டி இத்தொகுதி பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரங்கள் ,மேற்கொண்டு வரும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியோ, தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ இருவரின் வாக்குகள் சேகரிப்பதில் பல பல அர்த்தங்கள் வெளியாகி உள்ளது.
காலை 7 மணி முதல் இரவு வரை பல பல பகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், கிராமம், குக்கிராமம் என்று காலையில் 7 ஆயிரம், மாலையில் 7 ஆயிரம் மொத்தம் 14 ஆயிரம் நபர்களை சுமாராக தினமும் சென்று வாக்குகள் சேகரித்து வரும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மத்தியில், அதே தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ ! காலை மற்றும் இரவு மட்டும் வாக்குகள் சேகரித்து வருவதாகவும், மேலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்கும் இவருக்கு சூரிய ஒளி பிடிக்க வில்லையாம் ? மேலும் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போது மட்டும் தான் இவரது செயல்பாடுகளும், வாக்கு சேகரிப்பும் தொடங்குகின்றதாம். மேலும் நேற்று (02-11-16) குப்பம் பகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியோ வாக்குகள் சேகரிக்கும் போது, அவரது காலில் வாக்காளர்கள் விழுந்து கும்பிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,. மேலும் ராஜபுரம் பகுதியில் ஆரத்தி தட்டிற்கு பணம் பிரித்து கொடுக்கும் போது தி.மு.க கட்சியினருக்கும் பொதுமக்களுக்குமிடையே பெரும் களகலப்பு ஏற்பட்டதாம். மேலும் பகுத்தறிவு பேசும் இவரது கட்சிக்கு ஆரத்தி எடுக்கும் மக்களிடையே அந்த ஆரத்தி தட்டை தொட்டு கும்பிடுவது கூட இல்லையாம். பல பல குற்றச்சாட்டுகளுக்கிடையே அங்குமிங்குமாக வாக்குகள் சேகரிக்கும் போது, அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று மக்களிடையே கூறும் போது நடுநிலையாளர்கள் இதையெல்லாம் செய்வதற்காக தான் போனமுறை உங்களை எம்.எல்.ஏ வாக ஆக்கினோம், ஒன்றும் செய்ய வில்லை, எம்.பி யுமாக ஆக்கினோம் அப்போதும் ஒன்றும் செய்ய வில்லை என்று கூறி ஒரு சில இடங்களில் இன்று போய் நாளை வா ? என்று அனுப்பி வைக்கப்படுகின்றாராம் ?

ஆனால் இதே தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி  எடுக்கும் பொதுமக்களிடையே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வயது வித்யாசம் பார்க்காமல் காலில் விழுந்து வாக்குகள் சேகரிப்பதோடு, பொதுமக்கள் தாங்கள் இடும் ஆரத்தியை அப்படியே அவர்களையே வைத்தும் விட சொல்கின்றராம் ! மேலும் காலை முதல் இரவு வரை சில சில கி.மீட்டர் தூரம் இருந்தால் நடந்தே செல்வதோடு, பல, பல கி.மீட்டர் இருந்தால் காரில் மட்டும் சென்று ஒய்வில்லாமல் முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கின்றராம். விளம்பரம் செய்வதில் மட்டுமில்ல ? பிரச்சாரத்தையும் அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க முதலிடம் வகிக்கின்றது. மக்கள் மனதில் கேள்வி கேட்கும் போது இது வடகிழக்கு பருவ மழை காலம் இது இனி சூரியனுக்கு தற்போது வேலை கிடையாது என்று நாசுக்காக கூறுகின்றராம் பொதுமக்கள். சரி, இந்த தேர்தலும் அ.தி.மு.க விற்கு தானாம் வெற்றி வாய்ப்பு என்று கூறி தி.மு.க வினரே தங்களது பிரச்சாரத்தில் தயக்கம் காட்டுகின்றனர்