Monday, 30 October 2017

மாலை நேரத்தில் வந்த மழை - கரூர் மக்கள் மகிழ்ச்சி !!!

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

அண்ணனுக்கு முன் திருமணம் ! பெற்றோர்கள் திட்டியதால் விரக்தியில் காதலர்கள்...

கரூர் அருகே இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சீல் வைத்து இணை இயக்குநர் விஜ...

கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் தமிழக முதல்வராக ஆட்சி புரிகிறார்: அன்...

கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க 1

Sunday, 29 October 2017

வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விவசாய கருவிகள் ! வரவேற்பு இல்லாதால் த...

டெங்கு கொசுக்கள் ஒழிப்பில் முழு நேர களப்பணியில் கரூர் கலெக்டர் கோவிந்தரா...

அவினாசி அருகே குடும்ப தகராறு காரணமாக 10 மாத இரட்டை குழந்தையை கொன்று கணவன...

கரூர் மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டிகளில் ஏராளமான விளையாட்டு, வீரர், வீரா...

வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015 மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் கு...

பிரதமர் யார் என்று தெரியாமல் இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு டெங்கு ...

கரூர் அருகே தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

ரூ.2.50 கோடியில் காங்கேயம் காளை இனவிருத்தி மையம்: பவானிசாகரில் விரைவில் ...

பிரதமர் பெயர் தெரியாத அமைச்சர்; மீண்டும், மீண்டும் வைரலில் சிக்குகிறார்

Saturday, 28 October 2017

பேருந்து பணிமனையில் டெங்கு குறித்த ஆய்வு ! கொசுக்கள் வராமல் இருக்க அறிவு...

ரூ.1 லட்சம் கடன் தருவதாக மகளீரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவ...

நடிகர் கமலின் ஆய்வையொட்டி கலெக்டர் சுந்தரவல்லி பதில் !!!!

திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 டன் மலர்களினால் புஷ்பயாகம்

டி.டி.வி தினகரன் பதிலுக்கு ஒ.எஸ்.மணியன் பதிலடி ! " ஜோதிடத்தின் மீது எனக்...

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பூதியம் மீண்டும் ...

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நிகழ்ச்சி சிறப்...

Friday, 27 October 2017

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ! தீர்ப்பு நாளில் தப்பியோடிய குற்றவாளிக்கு 2...

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நட...

திருப்பதியை அருகே உள்ள வனப்பகுதியில் மான் கறி, துப்பாக்கியால் சுடப்பட்ட ...

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை பரப்பும் தியேட்டர்கள் இரண்டிற்கு ...

நடிகை சமந்தா வந்தாலே சத்தம் இல்லாமல் இருப்பவன் நான் நாஞ்சில் சம்பத் ஒசூர...

கரூரில் சுப்பிரமணிய சுவாமிக்கு அன்னப்பாவாடை அபிஷேக நிகழ்ச்சி - பக்தர்கள்...

குப்பைகளை அகற்றாவிட்டால் பல லட்சங்கள் அபராதம் விதிக்கப்படும் கரூர் கலெக்...

தேவர் பெருமான் உருவச்சிலைக்கு அணியும் தங்கக் கவசம் பெறும் நேரத்தில் பரபர...

மேக் இன் இண்டியா திட்டத்தின் கீழ் 186.5 கோடி மதிப்பில் உருவாகியுள்ள விக்...

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் வரும் 3 ம் தேதி கரூரில் ஆர்பா...

Thursday, 26 October 2017

அருள்மிகு வாசவி மஹாலில் நடைபெற்ற கந்த சஷ்டி குறித்து நிர்வாகிகளின் பேட்டி

டெக்ஸ்டைல், ஓட்டல் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு டெங்கு தடுப்பு...

ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி திருக்கல்யாண உற்சவம் - ஆன்மீக அன்பர்கள் பங்க...

சின்னரெட்டியபட்டி கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் இரண்டாவது முறையாக ...

ஏழை, எளிய மக்களுக்கு டெங்கு அபராதம் என்று வசூலிப்பதா ? திடீர் சாலைமறியலி...

மேட்டுமருதூர் கிராமத்தில் கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு காய்ச்சலுக்க...

Wednesday, 25 October 2017

கரூர் விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு 108 சங...

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமா...

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றியதோடு, கடைகளை அப்...

நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுக்கள் குறித்த நேரடி ஆய்வில் ஈ...

மக்களின் பிரச்னைகளை ஆளும் கட்சி கண்டுகொள்ளவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன் கு...

"நெல்லையில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் சட்டம்- ஒழுங்கு சரியில்லை - கரூ...

பா.ஜ.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்...

Tuesday, 24 October 2017

தமிழகத்தில் என்றுமே விருப்பு தினம் தான் தவிர கருப்பு தினம் இல்லை - பா.ஜ....

பா.ஜ.க வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளுவினால் பரபரப்பு

கொசுவை தேடிப்போனால் பாம்பு உள்ளது ! கழிவு நீரை தேடிப்போனால் கிணறே உள்ளது...

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து பணிமனைகள் மிகவும் நன்குள்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பா.ஜ.க வினர் மோதல் EXCLUSIVE

பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் மோதல் – 5 பேர் கைது

நடிகர் விஜய் க்கு ஆதரவாக களமிறங்கிய ! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் !!

காதப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் கோவிந்தராஜ் டெங்கு கொசுக்கள் குறி...

Monday, 23 October 2017

தீக்குளிப்பு என்பது ! நாத்தீகம் இருந்தால் தீக்குளிப்பு இருக்குமாம் ! ஹெ...

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் காமராஜர் படம் வைக்க ...

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் காமராஜர் படம் வைக்க ...

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் காமராஜர் படம் வைக்க ...

டயரில் கொசுக்கள் உடனே அபராதம் விதித்த மாவட்ட வருவாய் அலுவலர் கரூர் அருகே...

குடும்ப பிரச்சனை ! அண்ணன் மனைவியை கொடூரமாக வெட்டிகொலை செய்து தம்பி தற்கொ...

Sunday, 22 October 2017

'தினமலர்' பங்குதாரர் ஆர்.ராகவன் மறைவிற்கு கரூர் திருக்குறள் பேரவை புகழாஞ...

குளித்தலையில் பொதுசுகாதாரம் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பங்க...

அரசு மதுபானக்கடையில் பயங்கர தீவிபத்து 24 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரி...

நரிக்குறவர் குடியிருப்பை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்

மருதூர் பேரூராட்சி சார்பில் மேட்டுமருதூர் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்...

Wednesday, 11 October 2017

மேட்டுவாய்க்காலில் விவசாய பாசனத்திற்காக நீர் திறப்பு ! கரூர், தஞ்சாவூர் ...

தமிழகத்தில் தடுப்பணைகளை கட்ட அரசு முன்வரவேண்டும் கரூரில் கள் இயக்கம் நல்...

நடிகர்கள் மட்டுமே நாடாளுவது என்ற மோகம் மக்களிடம் இருக்க கூடாது - கள் இயக...

மருத்துவ காப்பீட்டில் டெங்கு காய்ச்சலை சேர்க்க வேண்டி ! விடுதலை சிறுத்தை...

இந்தியாவிலேயே எடப்பாடி பழனிச்சாமி போல ! போக்குவரத்து துறை அமைச்சர் எம்....

ஜூனியர் சிலம்பாட்ட போட்டி ! ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பிடித்து...

சிலம்பக்கலையை !! சிலம்பாட்டக்கழக தலைவர் ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன் கரூரில் பேட்...

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ! கரூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லார...

Monday, 2 October 2017

இ.பி.எஸ் அணியிலும் விரிசல் ! கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தம்பித்துரை மற்றும் கீதா மணிவண்ணன் பெயர் மிஸ்ஸிங்



இ.பி.எஸ் அணியிலும் விரிசல் ! கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தம்பித்துரை மற்றும் கீதா மணிவண்ணன் பெயர் மிஸ்ஸிங்
அமைச்சராக்க பாடுபட்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சராக இன்றும் இருக்க காரணமாக இருக்கும் கீதா மணிவண்ணன் பெயர் போடாமல் தொலைக்காட்சியில் விளம்பரம் மற்றும் தன்னந்தனியே பிளக்ஸ் வைத்துள்ளதால் இ.பி.எஸ் அணியில் விரிசல் !! தம்பித்துரை மற்றும் கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் கடும் அதிர்ப்தி

இந்தியாவில் ஒரு அரசியல் கட்சி என்றால் அது அ.தி.மு.க என்ற பெயர் முன்னாள் மறைந்த முதல்வரும், முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் வரை இருந்து வந்த நிலையில், அவரின் மறைவிற்கு பின்பு ஒ.பி.எஸ் அவசர, அவசரமாக முதல்வரானார். பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பின்னர் கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ க்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் சசிகலாவின் தயவோடு, ஒரு மனதாக முதல்வராக்கினார்கள். ஆனால் அவர் இ.பி.எஸ் என்கின்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வாரானதிலிருந்து ஒ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் இரண்டாக பிளவு பட்டு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் மாறி, மாறி பேட்டி கொடுத்து தற்போது இணைந்துள்ள நிலையில், தமிழகமே, ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது என்று பெருமூச்சு விட்ட நிலையில், தமிழக முதல்வர் இ.பி.எஸ் என்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் போக்கு சரியில்லாத காரணத்தினால் சசிகலாவின் டி.டி.வி தினகரன் அணியினர் இ.பி.எஸ் க்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று  தற்போது இ.பி.எஸ் & ஒ.பி.எஸ் அணியா ? அல்லது டி.டி.வி தினகரன் அணியா ? என்று போட்டி போட்டு, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்தி வரும் நிலையில், ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகளை சார்ந்த தமிழக அரசு, ஆங்காங்கே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி வரும் நிலையில், கரூரில் 4 ம் தேதி திருமாநிலையூர் பேருந்து பணிமனை பின்புறம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. ஆனால் இதற்கான முழு மூச்சில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆதரவாளர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் என்றும், ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் என்று ஆங்காங்கே தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளர்களை இந்நிகழ்ச்சிக்கு புறந்தள்ளி, பல்வேறு பணிகளில் அவர்களை உள்ளே நுழைய விடாமல் அவர்களாகவே அதாவது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களே, செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்னணி என்று கூறப்படும் தனியார் செய்தி சேனலில் அழைக்கின்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ற விளம்பரமும், அமைச்சராகவும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மாவட்ட செயலாளராக பரிந்துரை செய்ய முழு முதற்காரணமான மக்களவை துணை சபாநாயகரின் புகைப்படம் மட்டுமே அந்த விளம்பரத்தில் உள்ளதாகவும், மேலும் எந்த விளம்பரமாக இருந்தாலும் சரி, நான் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்), எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் சேர்ந்தே பப்ளிஸ் பண்ணுவதாகவும், விளம்பரம் வெளியிடுவதாகவும், கூறி, தற்போது அந்த தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் வருவதையொட்டி, எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் மிகுந்த அதிர்ப்தியில் உள்ளனர். மேலும், இது மட்டுமில்லாமல் கரூர் கோவை சாலையில், மின்னொளி பிளக்ஸ்களை வைத்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருடைய படமும் பெயரும் வைத்து, அதற்கு ஒளியூட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் புகைப்படமும், அவருடைய பெயரும் இல்லாத நிலையில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனின் பெயரும் இல்லாத நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தரப்பினரும், எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் தரப்பினரும் கடும் சொனக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியினர் இணைந்த நிலையில், கரூரில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவில் ஒ.பி.எஸ் அணியினரை புறக்கணிக்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயலால், ஒ.பி.எஸ் அணியினர் மட்டுமில்லாமல், இ.பி.எஸ் அணியில் உள்ள தம்பித்துரை மற்றும் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவாளர்களும் கடும் விரக்தியில் உள்ளனர். இதனால் 4 ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஏதாவது கோஷ்டி பூசல் கூட ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஏற்கனவே அதாவது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை ஏதோ, காரணம் காட்டி, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு விலக்கியதோடு, அதே இடத்திற்கு தற்போதைய மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை கொண்டு வந்த முழு பொறுப்பு தம்பித்துரையே சாறும் என்ற நிலையில், ஏன் தம்பித்துரையின் பெயரை போட வில்லை என்றும், எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் பெயர் போட வில்லை என்பது நடுநிலையாளர்கள் மட்டுமில்லாமல் அ.தி.மு.க வினர் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக முதல்வர் கரூர் வர்றாருங்க ! கொஞ்சம் ரோடுகளையும் பாருங்க பிளீஸ் !!

சின்னதாராபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை மாற்றியதற்கு மக்கள் எதி...

விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாகம் பிரியாள் அலங்காரத்தில் மஹா வி...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி...

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூர் லியோ கிளப் சார்பில் மாலை அணிவி...

காந்தி ஜெயந்தி ! கதர் துணிகளின் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்த மாவட்ட ...