தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசனை, மக்கள் நலக் கூட்டணி சார்பில் வைகோ இன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் வகையில், ஜி.கே. வாசனை, மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு வைகோ அழைப்பு விடுத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஜி.கே. வாசனை சந்தித்தப் பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
No comments:
Post a Comment