வழுக்கட்டாயமாக
வாழைக்கு வேளாண் காப்பீட்டு திட்டத்திற்கான நிதியை வசூல் செய்யும் அரசு – வாழை பதிப்படைந்த
விவசாயிக்கு இழப்பீட்டு தொகை தராதது ஏன் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி
தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட
பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் மனு மீதான விவாதத்தில்
ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரம் கிராமத்தை சார்ந்த விவசாயி
ஒரு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளானது அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும்
வேளாண் துறை அதிகாரிகளின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. கூட்டத்தை முடித்து விட்டு
வெளியில் வந்த மகாதானபுரம் விவசாயி ஜெயபால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கிருஷ்ணராயபுரம்
பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு
வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அப்படி கடன் வழங்கும் போது தேசிய வேளாண் காப்பீடு
என்ற சொல்லி 1 ஏக்கர் வாழைக்கு 1,600 ரூபாய் கண்டிப்பாக நீங்கள் கட்டி தான் ஆக வேண்டுமென
வழுக்கட்டாயமாக வசூல் செய்கிறார்கள். அவ்வாறு வசூல் செய்யப்படும் நேரத்தில் விவசாயிகளின்
வாழைகள் நோய்கள் தாக்கி பாதிப்பு ஏற்பட்டால் யாரும் சரிப்படுத்தவும் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு
இழப்பீடு வழங்கவும் யாரும் முயற்சியில் ஈடுபட வில்லை. மேலும் நோய்கள் தாக்கப்பட்ட வாழைகளை
தோட்டக்கலைத்துறை மூலமாக வருவாய் துறை மூலமாக கணக்கீட்டு அரசுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
நாங்கள் அந்த துறை அலுவலர்களுக்கு கேட்ட நிலையில் எங்களுக்கு உண்டான வேலையை செய்து
நாங்கள் முடித்து விட்டோம். இதற்கு பிறகு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.
2012 ம் ஆண்டு தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்ததாகவும், கரூர்
மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து இதுவரை கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டாரங்களில்
எந்த ஒரு விவசாயிக்கும் எந்த வித இழப்பீட்டு தொகை வழங்கியது சரித்திரத்தில் இல்லை.
அதுவும் இல்லாமல் வாழைக்கு விவசாய காப்பீட்டு செலுத்தி அந்த வாழை நோய்கள் தாக்கி பாதிப்படைந்தால்
ஒரு விவசாயிக்கு நாங்கள் இழப்பீட்டு தொகை தருவதில்லை. 35 விழுக்காடு அந்த பகுதியில்
விவசாயிகள் பாதிக்கபட்டிருந்தால் இழுப்பீட்டு தருவோம் என்கின்றனர். அதற்கு ஒரு சான்று
தர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அந்த சான்று யாரிடம் வாங்குவது என தெரியாமல்
முழிக்கிறோம். அந்த வகையில் எங்களிடம் எதற்காக வழுக்கட்டாயமாக தேசிய வேளாண் காப்பீட்டு
தொகை கேட்கிறார்கள் என வினா எழுப்பியது அனைவரையும் யோசிக்க வைத்தது.

பேட்டி : வி.ஜெயபால்
– விவசாயி - மகாதானபுரம்
– விவசாயி - மகாதானபுரம்
No comments:
Post a Comment