Wednesday, 28 October 2015

நேபாள நாட்டு பிரதமராக முதன் முறையாக ஒரு பெண் தேர்வு



நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் புதிய அதிபராக வித்யா பண்டாரி வெற்றி பெற்றுள்ளார். இவர் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராவார். நேபாள நாட்டு அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தேர்தலில் நேபாள காங்கிரஸ் சார்பில் குல்பகதூர் குருங் போட்டியிட்டார். 

No comments:

Post a Comment