கரூர் மாவட்ட மறுமலர்ச்சி இணைய நண்பர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று நீண்ட நாட்களாகிவிட்டது. எதிர் வரும் டிசம்பர் 13ம் நாள் சென்னையில் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மாநில இணைய நண்பர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இணைய நண்பர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்க வேண்டிய அவசியமும், சூழலும் எழுந்துள்ளதால் கரூர் மாவட்ட இணைய நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் விதமாக நவம்பர் மாதத்தில் (தீபாவளி விடுமறை நாட்களில் ஒரு நாள்) ஒரு தேதியை குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் கரூர் சித்தார்த்
தொடர்பு எண். 77088 33377
தொடர்பு எண். 77088 33377

கரூர் பூமி இணைய பொறுப்பாளர் அண்ணன் ஆனந்தராஜ் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteOK thank u
ReplyDelete