Thursday 22 October 2015

விஜய தசமியை முன்னிட்டு கரூர் EURO KIDS, DAKKSIN, ZEE LITERA VALLEY SCHOOL நிர்வாகத்தினர் மக்களுக்கு வாழ்த்து


விஜய தசமியை முன்னிட்டு கரூர் EURO KIDS, DAKKSIN, ZEE LITERA VALLEY SCHOOL நிர்வாகத்தினர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜயதசமியை முன்னிட்டு கரூர் EURO KIDS, DAKKSIN, ZEE LITERA VALLEY SCHOOL நிர்வாகத்தினர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நிர்வாகம் சார்பில் கரூர் மக்களுக்கு தெரிவித்துள்ளதாவது.,  விஜய தசமியின் மகிழ்ச்சியான வேளையில், உங்களுக்கு எங்களது நிர்வாகம் சார்பில் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம் என்றும்.  இந்த விஜய தசமி உங்களுக்கும் மற்றும் உங்களது குடும்பத்தினருக்கும் முடிவில்லா அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கட்டும் என்றும் அந்த நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment