Tuesday 27 October 2015

கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவில் வைகோ பங்கேற்கிறார்

இன்று 27.10.2015 செவ்வாய்கிழமை மாலை சரியாக 5.30 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவில்
கவிக்கோ.காம் (kavikko.com) இணையதளத்தை 
தொடங்கி வைத்து மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்
With Best Regards,
Minnal Mohamed Ali,
Social Media Coordinator,
M.D.M.K,
KAVIKKO.COM

No comments:

Post a Comment