கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி
ஒன்றியம்
மகாதானபுரம்
ஊராட்சியில்
முன்னோடி
விவசாயி
நிலத்தில்
பாமாயில்
சாகுபடி
மேற்
கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட
ஆட்சித்
தலைவர் ஜெயந்தி தலைமையில் செய்தியாளர்கள்
பயணம்
மேற்
கொள்ளப் பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட
ஆட்சித்
தலைவர் பாமயில் உற்பத்தி யாகும் மரக்கன்றுகளை பார்வையிட்டு
செய்தியாளர்களிடம்
தெரிவிக்கையில்
தமிழக முதலமைச்சர்
அவர்களால்
அறிவித்து
செயல்
படுத்தப் பட்டு வரும் திட்டங்களில் பாமாயில்
சாகுபடியும்
ஒன்றாகும்
இந்த
பயிற் வகையனாது மிக குறைந்த
செலவில்
அதிக
மகசூலை தரக்
கூடிய ஒன்றாகும். பாமாயில் மரக்கன்று
ஒரு
ஏக்கருக்கு 55 கன்றுகள் நடவு செய்து பாராமரித்தால்
ஆண்டு
ஒன்றுக்கு
ரூபாய்
20 ஆயிரம்
வரை பாராமரிப்பு
செலவுகள்
செய்தால்
போதும்,
ரூபாய்
60 ஆயிரம்
வரை வருமானம் கிடைக்கப்
படுகின்றன. மேலும் இவ்வையான
பயிர்
வகையினை பயிரிடுவதற்கு வேளாண்மைத்
துறையின் மூலம் 50 சதவீதம் முதல்
70 சதவீதம்
வரை மானியம் வழங்கி
வருவதுடன்
மேலும்
பயிரிடப்
பட்ட விவசாயிகளின் நிலத்திலேயே பாமாயில்
எண்ணை வித்துப்
பொருட்களை தனியார் நிறுவனம் கொள்முதல்
செய்து
பொருள்
குரிய தொகையினை வங்கி கணக்கில்
வரவாகின்ற
வரை வேளாண்மைத்
துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
விவசாயிகளுக்கு உறுதுணையாக
இருந்து
வருவார்கள் பொதுவாக இவ்வகையான
பயிர்
வகைகளை மூன்று
ஆண்டுகள்
மட்டும்
பாராமரிப்பில்
கவனம் எடுத்துக்
கொண்டால் போதும் அதனை தொடர்ந்து
30 ஆண்டுகளுக்கு
நிரந்தர
வருமானம் ஈட்டக்
கூடிய பணப்பயிராக விளங்கி வருகின்றன. அது
மட்டுமின்றி விவசாய நிலத்தில் பாமாயில்
மரம்
வளந்ததும்
அதன் நிலப்
பகுதியில் கோ 4 ரக புல்
வகைகளை ஊடுபயிராகவும் அதனை தொடர்ந்து
தானிய வகை பயிர்களையும்
பயிரிடும்
பொழுது இதன் மூலம் கூடுதல்
வருவாய்
ஈட்ட
முடியும்
இத்துடன்
மேலும்
ஆடுகள்
வளர்த்து
வந்தால் இங்குள்ள தீவனங்களின் மூலம்
ஆடுகளின்
வளர்ச்சி
அதிகரிப்பதுடன்
அதன் மூலம்
போதிய வருவாயை ஈட்டலாம்
இன்றய
காலக்
கட்டத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க,
அதிகரிக்க
உணவு
பொருட்களின்
தேவையும்
அதிகரிக்கின்றன
அந்த
வகையில் இன்றைக்கு
ஆட்டு
இறைச்சி
என்பது
மிக தேவையான
உணவு பொருட்களில்
ஒன்றாக
இருந்து
வருகின்றன. இது போன்ற
சூழ்நிலையில்
இணைத்
தொழிலாக ஆடு வளர்ப்பை மேற்கொள்ளும்
பொழுது தேவையான நேரத்தில்
பணம் பெற்றுக்
கொள்கின்ற அளவிற்கு மிக பயனுள்ளதாக
இருக்கும். அத்துடன்
அதிக
அளவில்
கோ 4 வகை புல் பயிரிடும்
பொழுது தங்களின்
தேவைக்கு
மிகுதியாக
உள்ள
புல்களை சந்தைகளில்
விற்பனை
செய்வதால்
அதன்
மூலமாகவும்
குடும்பத்தில்
பொருளாதார
வளர்ச்சிக்கு
உறுதுணையாக
இருந்து வரும். கரூர் மாவட்டத்தில்
1993-94 ம் ஆண்டு முன்னோடி
விவசாயி மகதானபுரம்
ராஜாராம் தங்களது விளை நிலத்தில் இரண்டு
ஏக்கர்
பரப்பளவிற்கு
பாமாயில்
சாகுபடி
செய்து
பாராமரிக்க
துவங்கி
இன்று 10 ஏக்கர் பரப்பளவில் பாமாயில் பயிரிடப்பட்டு
இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு
10 நாட்களுக்கு
ஒரு
முறை 10 டன் மகசூல்
செய்து,
டன்
ஒன்றுக்கு
ரூபாய்
6000 வரை விற்பனைக்கு
எடுத்துக்
கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி சந்தையில்
எண்ணை விலை நிர்ணயத்தை பொறுத்து
மேலும்
கூடுதல்
விலையும்
கிடைக்கின்ற
சூழ்நிலையும்
ஏற்படுகின்றன. தற்பொழுது கரூர், குளித்தலை,
கிருஷ்ணராயபுரம்
போன்ற
பகுதிகளில்
சுமார்
200 ஏக்கர் பரப்பளவில்
பயிரிடப்
பட்டு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும்
விவசாயிகள்
பயிரிட்டு
பயன்
பெறும் வகையில் வேளாண்மைத் துறையின் மூலம்
ஒரு ஏக்கருக்கு
நடவு
மானியமாக
ரூபாய்
4140 ம் கன்று பாரமரிப்புக்கு உர
மானியமாக ரூபாய் 2450
ம் இடுபொருட்களுக்கு
ரூபாய்
2800 ம் வழங்கப்பட்டு வருவதுடன்
மேலும்
ஊடு
பயிர் சகுபடி செய்ய ஹக்டேருக்கு
ரூபாய்
4 ஆயிரம்
மானியம்
வழங்கப்
படுகின்றன. ஒரு மரம் நன்றாக
பாரமரித்தால்
10 முதல்
12 பழக்
குலைகள் வெட்டலாம் அதில் ஒவ்வொரு
குலையும்
40 கிலோ
வரை
எடை
கொண்டதாக இருக்கும் இப் பணிகளை மேற்
கொள்வதற்கு தனிக்கவனமோ, அதிக
பொருட்
செலவும் தேவையில்லை. மேற்கண்ட
பணிகளை
ஆண்கள்
தான்
பாராமரிக்க
முடியும்
என்ற
நிலை
கிடையாது
வீட்டில்
உள்ள
பெண்கள்
குடும்ப
பணியை
முடித்த
பின்னர்
இப்பணியில்
கவனம்
கொண்டாலே
போதும்.
ஒரே
விளை
நிலத்தில் கத்தரி, மிளகாய், தீவனப்புல்,
வாழை,
நிலக்கடலை
போன்ற
பணப்
பயிற்களை பாமாயில் விளை நிலத்தில்
மட்டுமே
ஊடு
பயிராக பயிரிட்டு பயன் பெறும் வகையில்
பாமாயில்
சாகுபடி
ஒரு
சிறப்பு
வாய்ந்த
திட்டமாக
செயல்
பட்டு வருகிறது.
எனவே மகளிர்
சுய
உதவிக் குழுக்கள் இது போன்ற பயிர்
வகைகளை நேரில் விளை நிலங்களுக்கு சென்று
பார்வை
யிட்டு வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன்
தங்கள்
விளை
நிலங்களில் அரசு மானியத்
துடன் பாமாயில் எண்ணை வித்து மரக்
கன்றுகளை நடவு செய்வது மட்டுமின்றி
தமிழக முதலமைச்சர்
அவர்களால்
வழங்கப்பட்டு
வரும்
விலையில்லா
கறவை
மாடு,
ஆடுகள்
பெறும்
பயனாளிகளும்
இதில்
கவனம்
எடுத்துக்
கொண்டால் கால்நடைகளுக்கு தேவையான
உணவு
பொருட்கள்
கிடைப்பது
மட்டுமின்றி
இதன்
வாயிலாக
நான்கு
வழிகளில்
வருவாயை
பெற்று
பயன்
பெறுவதுடன் பெண்கள் தங்களது
குழந்தைகளின்
வளர்ச்சிக்கு
இதுவும்
ஒரு
பயனுள்ளதாக
இருக்கும்
எனவே
பாமாயில்
என்பது
இன்றைய
கால
கட்டத்தில் பொது மக்களுக்கு மிக
பயனுள்ள
பொருளாக
இருந்து
வருகின்றன. அதன் சாகுபடி
என்பது
மிக
எளிதான
ஒன்றாகும்
எனவே
இதில்
பெண்கள்
கவனம்
எடுத்துக்
கொண்டு செயல்பட்டால் சிறந்த
பொருளாதார
முன்னேற்றம்
பெறலாம்
என
மாவட்ட
ஆட்சித்
தலைவர் ச.ஜெயந்தி
தெரிவித்தார்.
இந்த ஆய்வின்
போது
வேளாண்மைத்
துறை இணை இயக்குநர் மாது,
துணை
இயக்குநர்
மதனகோபால் மற்றும் அரசு அலுவலர்கள்
உட்பட
பலர்
கலந்து
கொண்டனர்.
கரூரிலிருந்து
- சி.ஆனந்தகுமார் – 095979-09146
No comments:
Post a Comment