Saturday 29 August 2015

கத்துக்குட்டி திரைப்படக் குழுவினர் வைகோவுடன் சந்திப்பு - புரோட்டா சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வை.கோ

கத்துக்குட்டி திரைப்பட தயாரிப்பாளர் முருகன், திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், குணசித்திர நடிகர் சூரி ஆகியோர் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ வை சந்தித்து  சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய சிறந்த குணச்சித்திர காமெடி நடிகர் புரோட்டா சூரி என்கின்ற சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியதோடு, அவருக்கு பொன்னாடை அணிவித்து, மலர் செண்டு அணிவித்து பாராட்டுகளையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment