கரூர் செங்குந்தபுரத்தில்
அமைந்துள்ள நியூ கொங்கு டிஜிட்டல் பிளக்ஸ் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை
முன்னிட்டு இந்நிகழ்ச்சியை கரூர் பாராளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயர் மு.தம்பித்துரை
ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற
உறுப்பினர் எஸ்.காமராஜ், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் விஜய பாஸ்கர், கரூர் மாவட்ட பஞ்சாயத்து
மற்றும் திட்ட இயக்க துணை தலைவர் மார்கண்டேயன், கரூர் நகராட்சி துணை தலைவர் காளியப்பன்
ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கரூர்
மாவட்ட செயலாளர் கார்வேந்தன், உரிமையாளர் மயில்சாமி, கரூர் மாவட்ட மகளிரணி செயலாளர்
செல்வி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் சிவசாமி, நகர செயலாளர் குறிஞ்சி பாஸ்கர், தாந்தோன்றி
ஒன்றிய மாணவரணி பிரசாந்த், தென்னிலை நிர்வாகிகள் பெரியசாமி, அருண், லோகேஷ், செல்லக்கண்ணன்,
புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment