Sunday, 4 October 2015

லாரி ஸ்டிரைக் : நாளை மீண்டும் பேச்சுவார்த்தை




டோல்கேட் கட்டணத்தில் மாற்றம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் தேசிய அளவில் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம், நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் விரைந்து தீர்வு காணும் பொருட்டு, நாளை (அக்டோபர் 05ம் தேதி) மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்க தலைவர் சண்முகப்பா கூறியுள்ளார்.
எது எப்படியோ பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தால் இது வரை 4 நாட்களாக டேரா போட்ட நமது லாரிகளை எப்படியாவது நகர்த்தி விடலாம் என்பது லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களின் ஒருமிதமான கருத்தாகும்

No comments:

Post a Comment