கரூரில் நடைபெற்ற
தென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி - ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பெற்ற கரூர் பரணி வித்யாலயா
மாணவ, மாணவிகள் சாதனைகள்

கரூரில் தென்னிந்திய
அளவிலான ஜூடோ போட்டி கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கடந்த 29 ம் தேதி தொடங்கி,
30, அக்டோபர் 1 என ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா,
தெலுங்கானா, ஆந்திரா, பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளி
பயிலும் மாணவ, மாணவிகள் எடைப்பிரிவில் தனித்தனியாக ஜூடோ போட்டியில் கலந்து கொண்டனர்.
300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியானது, ஜூடோ சங்க மாநில துணை தலைவர் முனைவர்
இராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியானது 12, 14, 16, 18 வயது என பல மாணவ,
மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 43 வகையான உடல் எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் ஷிப் முதலிடத்தை கரூர் பரணி வித்யாலயா மாணவ, மாணவிகள்
பிடித்தனர். தங்க கோப்பைகள் 9, வெள்ளிக் கோப்பைகள் 12, வெண்கலக் கோப்பைகள் 14 என மொத்தம்
95 கோப்பைகளையும், புள்ளிகளையும் பிடித்து ஓவர் ஆல் சாம்பியன் ஷிப் பட்டத்தை பிடித்தனர்.
இரண்டாமிடம் கர்நாடகா மாநிலம் கே.எல்.இ சொசைட்டி இங்கிலிஸ் மீடியத்தினர் பிடித்தனர்.
இவர்கள் தங்கம் 6, வெள்ளி 2, வெண்கலம் 3 என 39 புள்ளிகள் பெற்றனர். ஆண்கள் சேம்பியன்
ஷிப் போட்டியில் கரூர் பரணி வித்யாலாயா பள்ளி மாணவர்களும், இரண்டாமிடம் பாண்டிச்சேரி
ஆதித்யா வித்யாஷ்ரமம் பள்ளியும் பிடித்து வென்றன. பெண்கள் சாம்பியன் ஷிப் போட்டியில்
கரூர் பரணி வித்யாலாயா மாணவிகள் பெற்றனர். இரண்டாமிடத்தை கர்நாடகா கே.எல்.ஈ சொசைட்டி
இங்கீலீஸ் மீடியத்தினர் பிடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற 86 வீரர்களும் வரும்
நவம்பர் மாத இறுதியில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சில் நடைபெறும் தேசிய சி.பி.எஸ்.இ
ஜூடோ போட்டியில் தென் மண்டலம் சார்பாக கலந்து கொள்ளுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பள்ளி குழுமங்களின் தலைவர் மோகனரெங்கன், பரணி பார்க் பள்ளி முதன்மை முதல்வர் முனைவர் இராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment