கொங்கு சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கிடையேயான ஹேண்ட்பால் போட்டிகள் திருச்செங்கோடு SPK சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. இதில் U-14 பெண்கள் பிரிவுகளுக்கான போட்டியில் பரணிவித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு கொங்கு சகோதயா பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.
ஹேண்ட்பால் போட்டியில் கொங்கு சகோதயா பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவிகளுக்கு பரணி வித்யாலயா பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணிபார்க் கல்விக்குழுமத்தின் செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். கொங்கு சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவரும், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வருமான முனைவர் C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் நிர்வாக அலுவலருமான M.சுரேஷ், பரணிவித்யாலயா பள்ளியின் முதல்வர் சுதாதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் சாதனை புரிந்த மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.
புகைப்படம்: கொங்கு சகோதயா பள்ளிகள் அளவில் அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவிகள், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன், கொங்கு சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவரும், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வருமான C.ராமசுப்பிரமணியன், பரணிவித்யாலயா பள்ளியின் முதல்வர், S.சுதாதேவி.

No comments:
Post a Comment