தமிழகம் மட்டுமில்லாது, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழைபெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் இன்று காலை திடிர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷூடவசமாக அந்த வழியாக அப்போதே அரசு பஸ் கடந்த சென்றது. நிலச்சரிவால் திருப்பதி மலைப்பாதையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment