ம.தி.மு.கவில் இருந்து பொருளாளர், மாநில மகளி அணி செயலாளர் மற்றும் 3 மாவட்ட செயலாளர்கள் விலகி உள்ளர். இந்த நிலையில் ம.தி.மு.க உயர்நிலைக் குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவித்து உள்ளது.
இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் நாளை (19-ந்தேதி சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் சென்னை தாயகத்தில் நடை பெறும். செய்தியாளர்கள் சந்திப்பு நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை தாய கத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment