விநாயகர் சதூர்த்தியை
முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விஷேச அபிஷேகம் – தங்க கவசத்தில்
விநாயகர் காட்சியளித்தார்

கரூர் அண்ணா நகரில்
வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு
மூலவர் விநாயகருக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு
அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னர் அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை
காண்பிக்கப்பட்டு, விஷேச பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தங்க அங்கி
எனப்படும், தங்க கவசம் அணியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சி
அளித்தார். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மட்டுமில்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
இந்த கற்பக விநாயகர் கோயிலுக்கு வந்து விநாயகர் அருள் பெற்று சென்றனர்.

No comments:
Post a Comment