வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடருமா? என்று கேட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-
பா.ம.க.வின் முதல்- அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்துள்ளோம். அதை அங்கீகரித்து எங்கள் தலைமையை
ஏற்றுக் கொண்டால் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும்.
ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பதெல்லாம் ஊடகங்கள் பரப்பும் தகவல்கள் தான். ஆனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
No comments:
Post a Comment