Saturday 21 November 2015

கரூர் அட்லஸ் நாச்சிமுத்துவிற்கு திருக்குறள் பேரவை பாராட்டு


சென்னை சவீதா பல்கலைக்கழகத்தின் ”வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்றுள்ள அட்லஸ் நாச்சிமுத்துவை கரூர் திருக்குறள் பேரவை, லயன்ஸ் சங்கங்களின் சார்பில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன்  பாராட்டு தெரிவித்தார். அருகில் லயன்ஸ் மண்டல தலைவர் சூர்யா வே.கதிரவன் மற்றும் அரிமா நிர்வாகிகள் உள்ளனர்

No comments:

Post a Comment