Sunday 15 November 2015

புதுச்சேரி,காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை(திங்கட்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (திங்கட்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அமைசர் தியாகராஜன் விடுமுறை அறிவித்தார்

No comments:

Post a Comment