வைகோ அவர்களின் தாயர் மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான, திரு.வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் (98) அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சொந்த கிராமம் கலிங்கப்பட்டியில் காலமானார் என்ற செய்தி அரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருந்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். அவர் பிரிவால் வாடும் திரு.வைகோ அவர்களுக்கும் அவரது சசோதரன் ரவிசந்திரன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம்.
திரு.வைகோ அவர்கள் மாணவர் பருவம் தொட்ட தன்னை திராவிட இயக்கத்தின் இணைத்துக்கொண்டு இன்றளவும் பொதுவாழ்வில் இடுபட்டு வருவர் என்பது அனைவரும் அறிந்தது. தமிழ்நாட்டின் நலனுக்காக நாடாளுமன்றத்திலும் தமிழக போராட்டகங்களிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. இதுயாவற்றிற்கும் உறுதுனையாக இருந்தவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்கள், சமிபத்தில் கூட கலிங்கப்பட்டியில் நடந்த பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments:
Post a Comment