Friday, 16 October 2015

எளிய தொண்டனாகிய விஜய பாஸ்கர் மாவட்ட செயலாளர் அசத்தல் - கரூரில் மற்ற கட்சிகளிடையே இந்த வாசகங்கள் மிகவும் கவர்ந்துள்ளது


சாதாரண வார்டு கவுன்சிலர், ஊராட்சி செயலாளர், ஒன்றியம், நகரம், பேரூர் கழகம் பொறுப்பு எந்த கட்சியில் போட்டு விட்டாலே கட்சி படும் பாடு மத்தியில் நிர்வாகிகளும், அவர்களுக்கென பாடுபடும் நாடோடி படத்தில் வரும் இதற்கென 14 பேர் கொண்ட கும்பல் போல ஆங்காங்கே பிளக்ஸ் வைத்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்ற கோணத்தில் சித்தரித்து வைப்பது தமிழகத்தில் தற்போது பேமஸ் ஆகி விட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் எந்த வித ஆடம்பர மின்றி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில் எளிய தொண்டன் என்ற வார்த்தை பொதுமக்களை மட்டுமில்லாமல் பிற கட்சி பிரமுகர்களையு கவர்ந்துள்ளது. மேலும் அடிப்படை தொண்டன் என்ற வார்த்தை இவரிடம் மிகவும் கவர்ந்துள்ளது

No comments:

Post a Comment