Wednesday, 4 November 2015

காந்தியவாதி சசிபெருமாள் மரண வழக்கு 3 வாரத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு



சசிபெருமாள் வழக்கு விசாரணையை எஸ்பி, டிஐஜி நேரடி மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்றும், மூன்று வாரத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சசிபெருமாள் மகன் விவேக் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்ட மகன் விவேக்கின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

No comments:

Post a Comment