ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று மதியம் சந்தித்தார்.
இருவரும் 30 நிமிடங்கள் பேசினர்.
அப்போது, 2016 பிப்ரவரி 09 இல் நடைபெறும், தமது அரசியல் பொதுவாழ் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
விழாவுக்கு வருவதாக கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment