தென்மேற்கு வங்கக் கடலின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி தீபகற்பம் நோக்கி நகர்கிறது. தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும். தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment