மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்
பொதுச்செயலாளர் வைகோ இன்று முதல் (சனிக்கிழமை ) முதல் மறுமலர்ச்சி வாகனப்
பிரச்சாரப் பயணத்தை துவக்கினார்
தமிழர்களுக்காகவும், தமிழினத்திற்காகவும் ஏற்கனவே பம்பரம் போல் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்த வை.கோ தனது மறுமலர்ச்சி பயணத்தை காஞ்சிபுரத்தில் உள்ள
பேரறிஞர் அண்ணா இல்லத்திற்குச் சென்று
அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, மறுமலர்ச்சிப்
பயணத்தை துவக்கினார்
மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் தூணிலிருந்து பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி,
வாலாசாபாத், படப்பை, முடிச்சூர், மாங்காடூ, அனகாபுத்தூர், பம்மல், பல்லவபுரம் வழியாகச் சென்று தாம்பரம் நகரத்தில் முதல் நாள் பயணத்தை நிறைவுசெய்கிறார்.
No comments:
Post a Comment