Saturday, 10 October 2015

பழையதை என்றும் மறவாதே - வை.கோ வலியுறுத்தும் விதமாக லாலா மிட்டாய் கடை கரூரில் சென்று பழைய நட்பை மறவாமல் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட வை.கோ




நூறாண்டு பாரம்பரிய மிட்டாய் கடையில் வைகோ
கரூர் மாவட்டத்தில் மறுமலர்ச்சி பயணத்திற்குச் சென்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், திருச்சி கடை வீதியில் உள்ள நூறாண்டு பாரம்பரியம் யானை மார்க் லாலா மிட்டாய் கடை க்குச் சென்று மிட்டாய் வாங்கி சாப்பிட்டார். தன்னுடன் வந்திருந்தக் கட்சிக்காரர்களுக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். உடனே ம.தி.மு.க இணையதளத்தினர் இந்நிகழ்ச்சிக்கு முதலில் காப்பிரைட் வாங்க வேண்டுமெனவும், இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சுற்றுவதாக கூறி கொள்ளும் ஒருவர் ஒரு சில தினங்களில் இதே போல போஸ் கொடுப்பார் என நையாண்டி செய்தார்கள்

No comments:

Post a Comment