கரூரில்
கடந்த சிலதினங்களாக அக்னி வெயில் போன்ற தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு இன்று மாலை
ஆலங்கட்டி மழையும் மற்ற இடங்களில் காற்றுடன், இடியுடன் கூடிய கனமழை.

கரூர்
மாவட்டத்தில், கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்களின்
இயல்புவாழ்க்கை மிகவும் பாதிக்கபட்டு அவதிக்கு உள்ளாகிவந்தனர். இந்நிலையில் இன்று மாலை
திடீரென கரூரில் பலத்த கனமழையுடன் ஆலங்கட்டி மழைபெய்தது,மேலும் கரூர் சுற்று வட்டார
பகுதிகளான தென்னிலை, க.பரமத்தி, மாயனூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடியுடனும் கூடிய கனத்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும்
மேல் பெய்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ந்தது. இதானல் பொதுமக்கள் மற்றும்
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், கரூர் நகரின் மையப்பகுதியில் ஐஸ்கட்டி மழை எனப்படும்
ஆலங்கட்டி மழை விழுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:
Post a Comment