Thursday, 20 August 2015

20 8 15 karur kattalai vaikkal collector opening news viss



தமிழக முதல்வரின்
உத்திரவையடுத்து கரூர் மாவட்டம், மாயனூரில் மாவட்ட ஆட்சியர்  ஜெயந்தி புதுக்கட்டளை வாய்க்காலை விவசாயத்திற்காக
திறந்து வைத்தார்.
                கரூர் மாவட்டம்மாயனூர்  புதுக்கட்டளை  வாய்க்காலில்
 தமிழ்நாடு
முதலமைச்சர்  ஜெயலலிதாவின்
உத்திரவுப்படி
 காவேரி  ஆற்றிலிருந்து
விவசாயிகளின்  பயன்பாட்டிற்கு
 நடப்பாண்டிற்கு
 பாசனத்திற்கு
 தண்ணீர்
 திறந்து
விட
உத்தரவிட்டு அதனடிப் படையில்  மாவட்ட
ஆட்சித் தலைவர்  .ஜெயந்தி  காவேரி
 ஆற்றில்
  புதிய
 கட்டளை  வாய்க்காலில்
 இருந்து
 தண்ணீர்
 திறந்து
விட்டு
 தெரிவிக்கையில்  தமிழ்நாடு
 முதலமைச்சர்
ஜெயலலிதாவின்
 ஆணைப்படி  நடப்பாண்டிற்கு
 விவசாய
 பணிக்கு
 தண்ணீர்
 திறந்து
விடப் பட்டுள்ளது
இதன் மூலம்  கரூர்திருச்சி
 மற்றும்
 தஞ்சாவூர்
 ஆகிய
 மாவட்டங்களில்
 உள்ள
 20,622  ஏக்கர்
 நிலங்கள்
 பாசன
 வசதி  பெறுகின்றனஎனவே  அப்பகுதிகளில்
 உள்ள
 விவசாயிகள்
 மிக
 சிறந்த
 முறையில்
 விவசாய  பணிகளை  மேற்கொண்டு
 பயன்
பட்டு கொள்ள வேண்டுமென
 மாவட்ட  ஆட்சித்
தலைவர் ஜெயந்தி
 தெரிவித்தார்.


                இந்நிகழ்ச்சியில்  கிருஷ்ணராயபுரம்
சட்டமன்ற  உறுப்பினர்
காமராஜ்
குளித்தலை  சட்டமன்ற  உறுப்பினர்
.பாப்பாசுந்தரம்
மாவட்ட
 வருவாய்  அலுவலர்
அருணா
மாவட்ட  ஊராட்சி  குழு
 தலைவர்காவேரி  பாதுகாப்பு                            கோட்ட  செயற்
பொறியாளர் திருவேட்டை செல்வம்
உதவிப் பொறியாளர்  சதீஸ்
குமார்குளித்தலை  வருவாய்  கோட்டாட்சியர்
சக்திவேல்
கிருஷ்ணராயபுரம்  ஊராட்சி  ஒன்றிய  குழு  தலைவர்
முத்துசாமி
  மற்றும்  அரசு
 அலுவலர்
 உட்பட
 பலர்
 கலந்து
கொண்டனர்

No comments:

Post a Comment