நாமக்கல் மாவட்டம் சேலம் தர்மபுரி கோட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பல் மற்றும் போதுக்குவரத்து இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டாட பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்.,
;.தமிழகம் முதன்மை மாநிலமாக வளரவேண்டும் என்பதே மாநில பா.ஜ.காவின் விருப்பம். துமிழக முதல்வரை பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் பேசியதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கருத்தை திரும்பபெறவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் அரசியல் ரீதியாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், காங்கிரசும் தோற்கடிக்கப்படவேண்டும்.தமிழகத்தில் அரசியல் கட்சி அலுவலகங்கள் கட்சி தலைவர்களின் வீடுகள்; முன்பு போராட்டம் தாக்குததல்; போன்றமிழக வற்றை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.மீறுவோறை பயங்கரவாதியாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் கவலையில்லை.தமிழகத்திலர்
மது எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.விபத்துகளில் அதிக இளைஞர்கள் இறப்பதற்கு மதுவே காரணம் தமிழஅரசு பூரணமதுவிலக்கு கொண்டுவரவேண்டும் இல்லையெனில் பா.ஜ.க அரசு கொண்டுவரும். நாமக்கல் உள்ளிட்ட திருப்பூர் உள்ளிட்ட தமிழக தொழில் நகரங்களில் தொழில் வளர்ச்சிக்குஅதிக கவணம் செலுத்தப்படும். கூடங்குளம், மீத்தேன் எரிவாயு, நியுட்ரினோ மையம் பொன்ற வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பவர்களின் நோக்கம் தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. விவசாயிகள் தொழில் வளர்ச்சிக்கு நன்மை ஏற்படும் வகையில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்திவரும் வேளையில், திட்டத்தினால் பாதிப்பு ஏற்படுமானால் அத்திட்டங்களை கைவிடவும் நடவடிக்கை எடுப்போம்.அனைத்து மாநில மக்களின் வளர்ச்சிக்காக திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துகிறது என்றும் மத்திய சாலைபோக்குவரத்து நெடுஞ்சாலை கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததார்
பேட்டி:பொன் ராதாகிருஷ்ணன்-மத்திய இணை அமைச்சர்

No comments:
Post a Comment