தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் தெய்வத்திருமண விழா நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் கரூவூர் ஸ்ரீ மகா அபிஷேகக் குழுவின் 17 ம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் நால்வர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியானது கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் ராஜ கோபுரத்திற்கு மாலை சாத்துதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூவூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அருள் தரும் பசுபதி அலங்கார வள்ளி, அருள்தரும் பசுபதி சொளந்தரநாயகி ஆகிய தெய்வங்களுக்கும் தெய்வத்திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவு கூட்ட நெரிசல் காணப்பட்டது. மேலும் இந்த தெய்வத்திருமண விழாவில் கரூர் மட்டுமில்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூவூர் ஸ்ரீ மகா அபிஷேகக் குழு சிறப்பாக செய்திருந்தது.
தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் தெய்வத்திருமண விழா நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
ReplyDeleteதென்னிந்தியாவின் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் கரூவூர் ஸ்ரீ மகா அபிஷேகக் குழுவின் 17 ம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் நால்வர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியானது கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் ராஜ கோபுரத்திற்கு மாலை சாத்துதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூவூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அருள் தரும் பசுபதி அலங்கார வள்ளி, அருள்தரும் பசுபதி சொளந்தரநாயகி ஆகிய தெய்வங்களுக்கும் தெய்வத்திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவு கூட்ட நெரிசல் காணப்பட்டது. மேலும் இந்த தெய்வத்திருமண விழாவில் கரூர் மட்டுமில்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூவூர் ஸ்ரீ மகா அபிஷேகக் குழு சிறப்பாக செய்திருந்தது.
கரூர் பூமி - ஆன்மீகம்
ReplyDelete