சிவகங்கை பகுதியை சார்ந்தவர் லெ.பாண்டி, இவர் கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். நாட்டின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜெயந்தி. மாவட்ட செய்தி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டிக்கு சிறப்பாக பணியாற்றமைக்காகவும், அரசின் சாதனையை சிறப்பாக மக்களிடம் எடுத்து கொண்டு சென்றததற்காகவும் பரிசுகள் மற்றும் பாராட்டு வழங்கி கொளரவித்தார், இந்தப் பாராட்டை அடுத்து நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை அரசின் வெற்றிக் கதையாக எழுதி ஊடகங்களில் வெளியிட்டதற்காக நரிக்குறவர்களும்,
திருநங்கைகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயத்தையும்,
தோட்டக்கலைத்துறையையும், கால்நடைத்துறையையும் செழிப்படைய செய்ய பிரஸ் டூர் ஒன்றை
ஏற்பாடு செய்து கரூரில் உள்ள நிருபர்களை அழைத்துச் சென்று வெளியிட்டு வருவார்
என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் சாதனை கதை எனப்படும் சக்சஸ் ஸ்டோரி என்பதை வள்ளுவரின்
திருக்குறளின் படி ஆரம்பித்து பின்பு அக்கதையை எழுதுவார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment