தாயுள்ளம் என்றால் எல்லா உயிர்களிலும் பொருந்தும் - கிருஷ்ணகிரி அருகே இறந்த பிள்ளை குரங்குடன் 3 நாட்கள் வாழ்ந்த தாய் குரங்கு - சோக நிகழ்ச்சி
ஒரு குரங்கு ஒன்று தான்
ஈன்ற குழந்தை இறந்தது தெரியாமல்
இந்த குரங்கு குட்டியுடன் 3 நாட்களாக
அதை கையில் வைத்தக் கொண்டு
திரியும் சோகம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி செங்கல்தோப்பு தர்கா பகுதியில் தான்
இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் தினந்தோறும் 500 ம் மேற்பட்டோர்கள் தர்காவிற்கு
வருவது வழக்கம். கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி
மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து வணங்கி
செல்வது வழக்கம்.
இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. அங்கு
வரும் பக்தர்கள் பொரிää பழங்கள் போன்றவற்றை
அவைகளிடம் கொடுப்பதால் ஏராளமான குரங்குகள் திரிகின்றன.
இந்நிலையில் இறந்து போன தனது
குட்டியுடன் 3 நாட்கள் ஒரு குரங்கு
அலைவது பார்ப்போர் கண்ணில் கண்ணீரை வழவழைக்கிறது.
No comments:
Post a Comment